நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Update: 2023-07-11 03:14 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்  11.07.2023 செவ்வாய்க்கிழமை

1. தக்காளி - 100

2. கத்தரிக்காய் - வெள்ளை - 30, கீரி - 25

3. வெண்டை - 44

4. புடலை - 22

5. சுரை - 20

6. பீர்க்கு - 45

7. பூசணி - 24

8. தடியங்காய் - 20

9. அவரை - பெல்ட் - 55, நாடு - 50

10. கொத்தவரை - 26

11. பாகல் - பெரியது - 45, (சிறியது - 70)

12. பச்சைமிளகாய் - தரம் (1) - 60, தரம் (2) - 50

13. முருங்கை - 38

14. பெரியவெங்காயம் - 25, 24

15. சின்னவெங்காயம் - நாடு - 150 145, ( ஜன்டா - 160)

16. காராமணி - 30

17. கோவக்காய் - 26

18. தேங்காய் - 27

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 12, 10

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 40

26. மல்லி இலை - 45

27. வெள்ளரி - சாம்பார் - 14, நாடு - 20, சாலட் - 30 நைஸ் - 36

28. இஞ்சி - 256 (புதியது - 140)

29. மாங்காய் - 30, நாடு - 24, 20

30. ரிங்பீன்ஸ் - 96, 90

31. முள்ளங்கி - 25

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 24

34. கேரட் - 54

35. சௌசௌ - 28

36. முட்டைகோஸ் - 28

37. பீட்ரூட் - கம்பம் - 36, ஊட்டி - 44

38. காலிபிளவர் - 40

39. குடமிளகாய் - 80

40. பஜ்ஜிமிளகாய் - 80

41. பூண்டு(சீடு) - 150, 140, 130, நாடு - 130, கொடைக்கானல் மலைபூண்டு - 260, இமாச்சல் பூண்டு - 180

42. கருணைக்கிழங்கு - 85

43. சேம்பு - 28, 35, (பால்சேம்பு - 80)

44. சேனைக்கிழங்கு - 55

45. நார்த்தை - 25

46. பட்டர் பீன்ஸ் - 100

*பழங்கள்*

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 75, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 60, 50, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - காய் - 25, பழம் - 30

3. ஆப்பிள் - 240, 200

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு(மால்டா) - 80

12. சாத்துக்குடி - 80

13. மாம்பழம் - 100, 70, 50, 40

14. கிர்ணிபழம் - 50

15. நாவல்பழம் - 160, 120

Tags:    

Similar News