நெல்லை மாவட்ட இன்றைய காய்கறிகளின் விவரம்
மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை
1. தக்காளி - 16 2. கத்தரி - வெள்ளை - 80, கீரி பச்சை - 56, கீரி வைலட் கத்தரி - 56
3. வெண்டை - 26
4. புடலை - 24
5. சுரை - 12
6. பீர்க்கு - 30
7. பூசணி - 12
8. தடியங்காய் - 16
9. அவரை - நாடு - 60
10. கொத்தவரை - 24
11. பாகல் - சிறியது - 40, பெரியது - 35
12. பச்சைமிளகாய் - 50
13. முருங்கை - 18
14. பெரியவெங்காயம் - 18, 16
15. சின்னவெங்காயம் - 42, 40, 38
16. காராமணி - 24
17. கோவக்காய் - 22
18. தேங்காய் - 31, 30
19. வாழைக்காய் - 30
20. வாழைப்பூ(1) - 15, 12, 10
21. வாழைத்தண்டு(1) - 10
22. வாழைஇலை(5) - 15, 12
23. கீரைகள்(கட்டு) - 12, 10
24. கறிவேப்பிலை - 40
25. புதினா - 40
26. மல்லி இலை - 80
27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 12, நாடு - 10, சாலட் - 20, நைஸ் - 30, பிஞ்சு - 30
28. இஞ்சி - 116
29. மாங்காய் - நாடு - 20, பெங்களூரா - 25
30. நார்த்தங்காய் - 26
31. ரிங்பீன்ஸ் - 105
32. முள்ளங்கி - 20, பாலீஷ் முள்ளங்கி - 24
33. சீனிக்கிழங்கு - 20 34. உருளைக்கிழங்கு - ஆக்ரா/கோலார் - 18
35. கேரட் - 48
36. சௌசௌ - 22
37. முட்டைகோஸ் - 12
38. பீட்ரூட் - உடுமலை - 20, கம்பம் - 18
39. காலிபிளவர் - 35
40. குடமிளகாய் - 70
41. பஜ்ஜிமிளகாய் - 80
42. பூண்டு - சீடு - 130, 120, 110, நாடு - 100, 90
43. கருணைக்கிழங்கு - 40
44. சேம்பு - நாடு - 54, பால் சேம்பு - 80
45. சேனைக்கிழங்கு - 50
46. பச்சைபட்டாணி - 60
47. சிறுகிழங்கு - 45, 40
48. பட்டர் பீன்ஸ் - 120
49. சோயா பீன்ஸ் - 90
பழங்கள்
1. வாழைப்பழம்
- செவ்வாழை - 70, 60, ஏலக்கி - 70, மட்டி - 70, 60, நேந்திரன் - 50, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 50, பச்சை - 40
2. எலுமிச்சை - 80
3. ஆப்பிள் - 160, 180, 200
4. சாத்துக்குடி - 70, 60
5. மாதுளை - 180, 160, 140
6. கொய்யா - 60, 50
7. சப்போட்டா - 40
8. பப்பாளி - 30
9. நெல்லிக்காய் - 40, 35
10. திராட்சை - 120, 100, 80
11. தர்பூசணி - 20, 15
12. ஆரஞ்சு - (மால்டா) ஆரஞ்சு - 100
13. கிர்ணி - 40