நெல்லை மாவட்டத்தில் காய்கறிகள் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

Update: 2023-07-31 04:03 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 31. 07. 2023 திங்கள்கிழமை

1. தக்காளி - தரம்(1) - 135, தரம் (2) - 130

2. கத்தரிக்காய் - வெள்ளை - 30, கீரிபச்சை - 24, கீரிவைலட் - 24

3. வெண்டை - 25

4. புடலை - 18

5. சுரை - 12, (பால்சுரை பிஞ்சு - 15)

6. பீர்க்கு - 35

7. பூசணி - 22

8. தடியங்காய் - 20

9. அவரை - 45

10. கொத்தவரை - 22

11. பாகல் - பெரியது - 42, ஸ்டார் - 60

12. பச்சைமிளகாய் - 50

13. முருங்கை - 30

14. பெரியவெங்காயம் - 24, 23, 22

15. சின்னவெங்காயம் - 78, 75, 70, 65, (ஜன்டா - 88)

16. காராமணி - 30

17. கோவக்காய் - 30

18. தேங்காய் - 28

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 15, 12

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 20

25. புதினா - 50

26. மல்லி இலை - 25

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 10, சாலட் - 25, நைஸ்குக்கும்பர் - 36, 30

28. இஞ்சி - 250

29. மாங்காய் - நாடு - 35, பெங்களூரா - 40

30. ரிங்பீன்ஸ் - 110, 105, (பச்சைபீன்ஸ் - 100)

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 24

33. உருளைக்கிழங்கு - 28

34. கேரட் - 54

35. சௌசௌ - 24

36. முட்டைகோஸ் - 22

37. பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 32, ஊட்டி - 38

38. காலிபிளவர் - 34

39. குடமிளகாய் - 75

40. பஜ்ஜிமிளகாய் - 75

41. பூண்டு - நாடு - 180, கொடைக்கானல் மலைபூண்டு - 270, இமாச்சல் பூண்டு - 200, 210

42. கருணைக்கிழங்கு - 100

43. சேம்பு - 30, திருவண்ணாமலை சேம்பு - 40, (பால்சேம்பு - 90)

44. சேனைக்கிழங்கு - 55, (சிறியது - 50)

45. நார்த்தை - 25

*பழங்கள்*

1. வாழைப்பழம் - செவ்வாழை - 80, ஏலக்கி - 65, மட்டி - 65, நேந்திரன் - 65, 60, கற்பூரவள்ளி - 45, கோழிகூடு - 45, நாடு - 45, பச்சை - 40

2. எலுமிச்சை - பழம் - 30, (காய் - 25) 3. ஆப்பிள் - 200

4. அன்னாசி - 50

5. மாதுளை - 160, 140

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 30

10. திராட்சை - 100

11. ஆரஞ்சு(மால்டா) - 120

12. சாத்துக்குடி - 70, 65, 60

13. மாம்பழம் - 90, 80, 50

14. கிர்ணிபழம் - 50

15. நாவல்பழம் - 200, 160

16. தர்பூசணி(கிரன்) - 30

17. வால்பேரி - 140, (பேரி - 80)

18. ப்ளம்ஸ்பழம் - 200

19. பேரீச்சை - 160

20. சீதாபழம் - 70

Tags:    

Similar News