நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து அறிந்து கொள்வோம்

Update: 2024-03-01 05:45 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை . இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர் .

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இங்கு வந்து நேரடியாகவே குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர் . இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

01 . 03 . 2024

வெள்ளிக்கிழமை

1 . தக்காளி - 20

2 . கத்தரிக்காய் - வெள்ளை - 18,கீரி - 16

3 . வெண்டைக்காய் - 24

4 . புடலை - 16

5 . சுரை - 15,12

6 . பீர்க்கு - 30

7 . பூசணி - அர்ஜூனா/நாடு - 20

8 . தடியங்காய் - 16

9 . அவரை - 40

10 . கொத்தவரை - 28

11 . பாகல் - பெரியது - 30,சிறியது -

ஸ்டார் - 40,நாடு - 50

12 . பச்சைமிளகாய் - 36

13 . முருங்கை - 40

14 . பெரியவெங்காயம் - நாசிக் - 32,30,

பெங்களூரு - 28,26

15 . சின்னவெங்காயம் - 32,30,(புதியது - 25)

16 . காராமணி - 22

17 . கோவக்காய் - 35

18 . தேங்காய் - 35,34

19 . வாழைக்காய் - 30

20 . வாழைப்பூ(1) - 15,12

21 . வாழைத்தண்டு(1) - 10

22 . வாழைஇலை(5) - 12,10

23 . கீரைகள்(கட்டு) - 15

24 . கறிவேப்பிலை - 50

25 . புதினா - 40

26 . மல்லி இலை - 40

27 . வெள்ளரி - சாம்பார் - 10,

நாடு - 10,

சாலட் - 35,

நைஸ்குக்கும்பர் - 40 .

28 . இஞ்சி - 115

29 . மாங்காய் - நாடு - 50,

கல்லாமை - 70

30 . ரிங்பீன்ஸ் - 70,65,(பச்சைபீன்ஸ் - 60)

31 . முள்ளங்கி - பாலீஷ் - 20,நாடு - 18

32 . சீனிக்கிழங்கு - வெள்ளை - 20,

பட்டர்ரோஸ் - 34

33 . உருளைக்கிழங்கு - கோலார் - 30,

ஆக்ரா - 28

34 . கேரட் - ஊட்டி - 74,

மாலூர் கேரட் - 48

35 . சௌசௌ - 18,16

36 . முட்டைகோஸ் - 38

37 . பீட்ரூட் - உடுமலை - 40,கம்பம் - 36

38 . காலிபிளவர் - 30

39 . குடமிளகாய் - 55

40 . பஜ்ஜிமிளகாய் - 65

41 . பூண்டு - சீடு - 220,200,180,

நாடு - 180,160

42 . கருணைக்கிழங்கு - 90

43 . சேம்பு - 50,45

44 . சேனைக்கிழங்கு - 48

45 . நார்த்தை - 25

46 . சிறுகிழங்கு - பெரியது - 70,

நடுத்தரம் - 60,சிறியது - 55,50

47 . பச்சைபட்டாணி - 80

பழங்கள்

1 . வாழைப்பழம்

- செவ்வாழை - 80,

ஏலக்கி - 80,

மட்டி - 80,

நேந்திரன் - 70,60,

பூலான்சென்டு - 80,

கற்பூரவள்ளி - 60,

கோழிகூடு - 60,

நாடு - 65,

பச்சை - 55

2 . எலுமிச்சை - 70

3 . ஆப்பிள் - 200,170

4 . அன்னாசி - 70,50

5 . மாதுளை - 160,120

6 . கொய்யா - சிவப்பு - 60,வெள்ளை - 50

7 . சப்போட்டா - 40

8 . பப்பாளி - 35,30

9 . நெல்லிக்காய் - 45,40

10 . திராட்சை - பன்னீர் - 80,

பச்சை - 100,80,

கருப்பு - 120

11 . சாத்துக்குடி - 80,70

12 . கிர்ணிபழம் - 50

13 . ஆரஞ்சு - கமலா/

மால்டா - 80

14 . தர்பூசணி - 22,20

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை . 

Tags:    

Similar News