பாளையங்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-09-19 01:29 GMT

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

19.09.2023 செவ்வாய்க்கிழமை

(ஒரு கிலோ விலை ரூபாயில்)

1.தக்காளி-18

2.கத்தரிக்காய்- வெள்ளை-20 கீரிபச்சை-16

3.வெண்டை-20,15

4.புடலை-16

5.சுரை-15,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-12

9.அவரை-50

10.கொத்தவரை-16

11.பாகல்-பெரியது-25, சிறியது-ஸ்டார்-35

12.பச்சைமிளகாய்-30

13.முருங்கை-18

14.பெரிய வெங்காயம்-34,32,30

15.சின்னவெங்காயம்- நாடு-54,52,50,45,(ஜன்டா-56)

16.காராமணி-16

17.கோவக்காய்-40

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-60

27.வெள்ளரி- சாம்பார்-10, நாடு-10, நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி-பழையது-270, புதியது-100

29.மாங்காய்-நாடு-60

30.ரிங்பீன்ஸ்-80

31.முள்ளங்கி-16

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு- ஆக்ரா-28

34.கேரட்-44

35.சௌசௌ-22,20

36.முட்டைகோஸ்-14

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-24

38.காலிபிளவர்-40

39.குடமிளகாய்-60

40.பஜ்ஜிமிளகாய்-60

41.பூண்டு-நாடு-160,180, 200, இமாச்சல் பூண்டு-210,220,(கொடைக்கானல் மலைபூண்டு-280)

42.கருணைக் கிழங்கு-90,85

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100, ஏலக்கி-80, மட்டி-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-60, பச்சை-50

2.எலுமிச்சை-70

3.ஆப்பிள்-240,220,160,120

4.அன்னாசி-50,45

5.மாதுளை-160,140,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.ஆரஞ்சு-120

15.சீதாபழம்-70

Tags:    

Similar News