நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2024-01-04 03:45 GMT

பைல் படம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இங்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையிட்டு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து  நேரடியாக குறைந்த விலையில் இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். இந்த உழவு சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

1.தக்காளி- 37

2.கத்தரிக்காய்-வெள்ளை -60,

55,பச்சைகீரி -36,

வைலட்கீரி -30

3.வெண்டைக்காய்- 24

4.புடலை -46

5.சுரை- 15

6.பீர்க்கு -40

7.பூசணி -24

8.தடியங்காய்- 14

9.அவரை-நாடு -65,

பெல்ட்- 70

10.கொத்தவரை- 34

11.பாகல்-பெரியது- 40,

சிறியது-ஸ்டார் -60,

மிதிபாகல் -80

12.பச்சைமிளகாய்-56

13.முருங்கை-130

14.பெரியவெங்காயம்-ரோஸ் -32,

சிவப்பு- 30,28,25

15.சின்னவெங்காயம் -55,50,45,40

16.காராமணி- 34

17.கோவக்காய் -45,(வரி-40)

18.தேங்காய்-நாகர்கோவில் -37,

தென்காசி -35

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-20,18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை- 30

25.புதினா-50

26.மல்லி இலை-55

27.வெள்ளரி-சாம்பார்-20,

நாடு -12,

சாலட்- 40,

நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி -110

29.மாங்காய்-நாடு- 65,

கல்லாமை -110

30.ரிங்பீன்ஸ் -60

31.முள்ளங்கி-30

ஊட்டி (பாலீஷ்) -40

32.சீனிக்கிழங்கு- 30

33.உருளைக்கிழங்கு-இந்தூர்-புதியது-26

34.கேரட் -48

35.சௌசௌ- 24,22

36.முட்டைகோஸ்- 20

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்- 38,

ஊட்டி -44

38.காலிபிளவர் -40

39.குடமிளகாய் -85

40.பஜ்ஜிமிளகாய்- 85

41.பூண்டு-நாடு -200,240,260,

இமாச்சல்பூண்டு -280,300

42.கருணைக்கிழங்கு- 60

43.சேம்பு -50,40

44.சேனைக்கிழங்கு- 48

45.நார்த்தை- 25

46.சிறுகிழங்கு- 64,60

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை- 80,

ஏலக்கி- 80,

மட்டி -80,

நேந்திரன்- 70,

பூலான்சென்டு -80,

கற்பூரவள்ளி -60,

கோழிகூடு -60,

நாடு -65,

பச்சை- 55

2.எலுமிச்சை-(பழம்)- 55,காய்- 36

3.ஆப்பிள்-200,170

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-25,20

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-80,70

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80

Tags:    

Similar News