நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழ வகைகளை இடைத்தரகர் தலையீடு இல்லாமல் நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள மக்களும் தங்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழ வகைகளை குறைந்த விலையில் நேரடியாக விவசாயிடமிருந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
29.12.2023 வெள்ளிக்கிழமை
1.தக்காளி -32
2.கத்தரிக்காய்-வெள்ளை-பாலீஷ்-66,
கீரிபச்சை-56
3.வெண்டைக்காய் -25
4.புடலை -38,32
5.சுரை- 24
6.பீர்க்கு- 30
7.பூசணி- 16
8.தடியங்காய்- 12
9.அவரை-நாடு-70,
பெல்ட்-80
10.கொத்தவரை- 40
11.பாகல்-பெரியது-36,
சிறியது-60
12.பச்சைமிளகாய்- 46
13.முருங்கை(பச்சை)- 135
14.பெரியவெங்காயம்-ரோஸ்-35,
சிவப்பு-34,32,30
15.சின்னவெங்காயம்-ராசிபுரம்-60,(புதியது-50,45,40)
16.காராமணி-30
17.கோவக்காய்-50
18.தேங்காய்-நாகர்கோவில்-37,
தென்காசி-35
19.வாழைக்காய்-28
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20,18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-50
26.மல்லி இலை-70
27.வெள்ளரி-சாம்பார்-18,
நாடு-16,
சாலட்-50,
நைஸ்குக்கும்பர்-60
28.இஞ்சி-110
29.மாங்காய்-நாடு-65,கல்லாமை-100
30.ரிங்பீன்ஸ்-56
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-30
33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-24,
இந்தூர்-24
34.கேரட்-42
35.சௌசௌ-26
36.முட்டைகோஸ்-20
37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-39
ஊட்டி-45
38.காலிபிளவர்-40
39.குடமிளகாய்-85
40.பஜ்ஜிமிளகாய்-70
41.பூண்டு-நாடு-200,240,260,
இமாச்சல்பூண்டு-280,300
42.கருணைக்கிழங்கு-60
43.சேம்பு-50,40
44.சேனைக்கிழங்கு-50
45.நார்த்தை-25
46.சிறுகிழங்கு-70,65
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-80,
ஏலக்கி-80,
மட்டி-80,
நேந்திரன்-70,
பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,
கோழிகூடு-60,
நாடு-65,
பச்சை-55
2.எலுமிச்சை-(விஜயவாடாரகம்)பழம்-40,காய்-30
3.ஆப்பிள்-200,170
4.அன்னாசி-50
5.மாதுளை-180,160
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-25,20
10.திராட்சை-80,70
11.சாத்துக்குடி-80,70
12.கிர்ணிபழம்-50
13.கமலாஆரஞ்சு-70,(மால்டா)ஆரஞ்சு-80