நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-11-05 04:10 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

05.11.2023 ஞாயிற்றுக்கிழமை

1.தக்காளி-32,நாடு26

2.கத்தரிக்காய்-வெள்ளை-36,கீரிபச்சை-20,வைலட்-20

3.வெண்டை-26

4.புடலை-20

5.சுரை-15,10

6.பீர்க்கு-40

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-40

10.கொத்தவரை-24

11.பாகல்-பெரியது-45,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-40,(பொடி மிளகாய்-35)

13.முருங்கை-60

14.பெரியவெங்காயம்-65,60,58

15.சின்னவெங்காயம்-பழையது-95,90,புதியது-85

16.காராமணி-22

17.கோவக்காய்-25

18.தேங்காய்-நாகர்கோவில்-36,தென்காசி-34

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-50

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-சாம்பார்-15,நாடு-15,சாலட்-40,நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-புதியது-115,பழையது-265

29.மாங்காய்-நாடு-70,கல்லாமை-80

30.ரிங்பீன்ஸ்-60

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-25

34.கேரட்-30

35.சௌசௌ-பாலீஷ்-20,பன்னைக்காடு செள-18

36.முட்டைகோஸ்-20

37.பீட்ரூட்-24

38.காலிபிளவர்-38

39.குடமிளகாய்-45

40.பஜ்ஜிமிளகாய்-35

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,கொடைக்கானல்மலைபூண்டு-280

42.கருணைக்கிழங்கு-60,55

43.சேம்பு-50,44,40

44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-40)

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-65

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,32

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-70,60

12.கிர்ணிபழம்-50

13.கமலாஆரஞ்சு-70,60

14.சீதாபழம்-70,60

Tags:    

Similar News