நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-10-20 03:08 GMT

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

20.10.2023 வெள்ளிக்கிழமை

1.தக்காளி-22,20

2.கத்தரிக்காய்-வெள்ளை-30,கீரிபச்சை-20

3.வெண்டை-30

4.புடலை-25

5.சுரை-15,10

6.பீர்க்கு-25

7.பூசணி-10

8.தடியங்காய்-10 

9.அவரை-76

10.கொத்தவரை-24

11.பாகல்-பெரியது-45,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-சம்பா-22,குண்டு-26

13.முருங்கை-50

14.பெரியவெங்காயம்-44,42

15.சின்னவெங்காயம்-நாடு-புதியது-85,பட்டறைஉள்ளி-94,90,88,85,ஜன்டாஉள்ளி-95

16.காராமணி-30

17.கோவக்காய்-30

18.தேங்காய்-32,30

19.வாழைக்காய்-28

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-20,18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-46

26.மல்லி இலை-46

27.வெள்ளரி-சாம்பார்-16,நாடு-28,சாலட்-45,நைஸ்குக்கும்பர்-60

28.இஞ்சி-புதியது-112,(பழைய-இஞ்சி-280)

29.மாங்காய்-நாடு-75,கல்லாமை-85

30.ரிங்பீன்ஸ்-100

31.முள்ளங்கி-25

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-26

34.கேரட்-35

35.சௌசௌ-ஊட்டி பாலீஷ்-22,பன்னைக்காடுசௌ-20

36.முட்டைகோஸ்-16

37.பீட்ரூட்-25

38.காலிபிளவர்-46

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-35

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,கொடைக்கானல்மலைபூண்டு-280

42.கருணைக்கிழங்கு-50

43.சேம்பு-50,45

44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-50)

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-90,80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-75

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

Tags:    

Similar News