நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-10-17 02:58 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

17.10.2023 செவ்வாய்க்கிழமை

1.தக்காளி-24

2.கத்தரிக்காய்-வெள்ளை-40,கீரிபச்சை-30,வைலட்-30

3.வெண்டை-24

4.புடலை-18

5.சுரை-15,10

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-48

10.கொத்தவரை-18

11.பாகல்-பெரியது-45,சிறியது-ஸ்டார்-50

12.பச்சைமிளகாய்-சம்பா-24,குண்டு-26

13.முருங்கை-60

14.பெரியவெங்காயம்-38,36

15.சின்னவெங்காயம்-நாடு-புதியது-80,பட்டறைஉள்ளி-88,85,80,(ஜன்டாஉள்ளி-95)

16.காராமணி-30

17.கோவக்காய்-25

18.தேங்காய்-32,30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)15,12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-46

26.மல்லி இலை-46

27.வெள்ளரி-சாம்பார்-12,நாடு-26,சாலட்-45,நைஸ்குக்கும்பர்-60

28.இஞ்சி- புதியது-112,(பழையது-260)

29.மாங்காய்-நாடு-85,கல்லாமை-95

30.ரிங்பீன்ஸ்-92

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-26,25

34.கேரட்-40

35.சௌசௌ-ஊட்டி பாலீஷ்-24,பன்னைக்காடுசௌ-22

36.முட்டைகோஸ்-16

37.பீட்ரூட்-26

38.காலிபிளவர்-46

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-40

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,கொடைக்கானல்மலைபூண்டு-280

42.கருணைக்கிழங்கு-50

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-58,50

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-90,80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-70

3.ஆப்பிள்-200,160,120

4.அன்னாசி-60,50

5.மாதுளை-200,180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-45

10.திராட்சை-80,70

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

Tags:    

Similar News