நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
16.09.2023 சனிக்கிழமை
1.தக்காளி-20
2.கத்தரிக்காய்- வெள்ளை-20 கீரிபச்சை-16, வைலட்-15
3.வெண்டை-20,15
4.புடலை-16
5.சுரை-15,10
6.பீர்க்கு-30
7.பூசணி-12
8.தடியங்காய்-12
9.அவரை-64
10.கொத்தவரை-16
11.பாகல்-பெரியது-30, சிறியது-ஸ்டார்-35
12.பச்சைமிளகாய்-30
13.முருங்கை-18
14.பெரிய வெங்காயம்-34,32,30
15.சின்னவெங்காயம்- நாடு-55,54,50, (ஜன்டா-60)
16.காராமணி-16
17.கோவக்காய்-35
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-40
26.மல்லி இலை-75
27.வெள்ளரி- சாம்பார்-10, நாடு-10, நைஸ்குக்கும்பர்-55
28.இஞ்சி-பழையது-280, புதியது-100
29.மாங்காய்-நாடு-55
30.ரிங்பீன்ஸ்-90
31.முள்ளங்கி-16
32.சீனிக்கிழங்கு-30 33.உருளைக்கிழங்கு- ஆக்ரா/கோலார்-23
34.கேரட்-45
35.சௌசௌ-22
36.முட்டைகோஸ்-14
37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-24
38.காலிபிளவர்-40
39.குடமிளகாய்-50
40.பஜ்ஜிமிளகாய்-50
41.பூண்டு-நாடு-160,180, 200, இமாச்சல் பூண்டு-210,220,(கொடைக்கானல் மலைபூண்டு-280)
42.கருணைக் கிழங்கு-90,85
43.சேம்பு-50,40
44.சேனைக்கிழங்கு-52
45.நார்த்தை-25
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-100, ஏலக்கி-80, மட்டி-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-60, பச்சை-50
2.எலுமிச்சை-70
3.ஆப்பிள்-240,220,160,120
4.அன்னாசி-50
5.மாதுளை-140,120,100
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-120
11.சாத்துக்குடி-60,55
12.கிர்ணிபழம்-50
13.தர்பூசணி-30 14.ஆரஞ்சு-120
15.சீதாபழம்-70