நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
19.08.2023 - சனிக்கிழமை
1.தக்காளி-40
2.கத்தரிக்காய்- வெள்ளை-30, கீரிபச்சை-24, வைலட்-20
3.வெண்டை-20,15
4.புடலை-20
5.சுரை-15,பிஞ்சு-18
6.பீர்க்கு-35
7.பூசணி-18
8.தடியங்காய்-14
9.அவரை-44
10.கொத்தவரை-24
11.பாகல்-பெரியது-30, சிறியது-ஸ்டார்-35
12.பச்சைமிளகாய்-40
13.முருங்கை-30
14.பெரிய வெங்காயம்-32,30
15.சின்ன வெங்காயம்-60,55,50
16.காராமணி-24
17.கோவக்காய்-35
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-35
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-20, 18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-60
26.மல்லி இலை-25
27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-25, நைஸ்குக்கும்பர்-40
28.இஞ்சி-பழையது-240, புதியது-110
29.மாங்காய்-நாடு-95, கல்லாமை-125
30.ரிங்பீன்ஸ்-60,55
31.முள்ளங்கி-18,16
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு-26
34.கேரட்-54
35.சௌசௌ-26
36.முட்டைகோஸ்-30
37.பீட்ரூட்-கம்பம்/உடுமலை-32
38.காலிபிளவர்-35
39.குடமிளகாய்-65
40.பஜ்ஜிமிளகாய்-60
41.பூண்டு- நாடு-150,170,180,200, கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல்பூண்டு-210,220
42.கருணைக் கிழங்கு-75,70,65
43.சேம்பு-30,40,50
44.சேனைக்கிழங்கு-55
45.நார்த்தை-25
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-90,85, ஏலக்கி-70,மட்டி-70, நேந்திரன்-65,60, கற்பூரவள்ளி-50, கோழிகூடு-50, நாடு-50
2.எலுமிச்சை-55
3.ஆப்பிள்-220,160
4.அன்னாசி-50
5.மாதுளை-160,140,120, 100
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-45,40
10.திராட்சை-120
11.சாத்துக்குடி-65,60
12.மாம்பழம்-120,100,90
13.கிர்ணிபழம்-50
14.தர்பூசணி(கிரன்)-30
15.பேரி-70,(வால் பேரி-100)
16.ப்ளம்ஸ்பழம்-200
17.பேரீச்சை-160
18.சீதாபழம்-70