நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
05.08.2023 (சனிக்கிழமை)
1.தக்காளி-தரம்(1)-108,தரம் (2)-100
2.கத்தரிக்காய்- வெள்ளை-30,கீரிபச்சை/கீரிவைலட்-24
3.வெண்டை-25
4.புடலை-18
5.சுரை-15,பிஞ்சு-20
6.பீர்க்கு-35
7.பூசணி-20
8.தடியங்காய்-15
9.அவரை-நாடு-50,பெல்ட்-55
10.கொத்தவரை-25
11.பாகல்-பெரியது-40,ஸ்டார்-60
12.பச்சைமிளகாய்-44,40
13.முருங்கை-28
14.பெரியவெங்காயம்-25,24,23
15.சின்னவெங்காயம்-70,65,60,55,(ஜன்டா-82)
16.காராமணி-34
17.கோவக்காய்-35
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-26
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-45
26.மல்லி இலை-30
27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-35, நைஸ்குக்கும்பர்-50
28.இஞ்சி-பழையது-230,புதியது-135,மோடு இஞ்சி-110
29.மாங்காய்-நாடு-55,பெங்களூரா-65
30.ரிங்பீன்ஸ்-100,90
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-22 33.உருளைக்கிழங்கு-27
34.கேரட்-54
35.சௌசௌ-24
36.முட்டைகோஸ்-28
37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-32,ஊட்டி-42
38.காலிபிளவர்-35
39.குடமிளகாய்-80
40.பஜ்ஜிமிளகாய்-85
41.பூண்டு-நாடு-150,170,180,கொடைக்கானல்மலைபூண்டு-270,இமாச்சல் பூண்டு-200,210
42.கருணைக்கிழங்கு-தரம்(1)-75,(2)-70,65
43.சேம்பு-30,திருவண்ணாமலைசேம்பு-40,(பால்சேம்பு-90)
44.சேனைக்கிழங்கு-55,(சிறியது-50)
45.நார்த்தை-25
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-85,80,ஏலக்கி-65,மட்டி-65,நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-45,கோழிகூடு-45,நாடு-45,பச்சை-40
2.எலுமிச்சை-பழம்-45 ,(காய்-30) 3.ஆப்பிள்-200,260
4.அன்னாசி-50
5.மாதுளை-160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100
11.ஆரஞ்சு(மால்டா)-120 12.சாத்துக்குடி-70,65,60 13.மாம்பழம்-90,80,50
14.கிர்ணிபழம்-50
15.தர்பூசணி(கிரன்)-30
16.பேரி-80
17.ப்ளம்ஸ்பழம்-200
18.பேரீச்சை-160
19.சீதாபழம்-70