நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-08-04 02:31 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

04.08.2023 வெள்ளிக்கிழமை

1.தக்காளி-தரம்(1)-116, தரம் (2)-105

2.கத்தரிக்காய்- வெள்ளை-30,28, கீரிபச்சை/கீரிவைலட்-24

3.வெண்டை-25

4.புடலை-18

5.சுரை-14,பிஞ்சு-18

6.பீர்க்கு-30

7.பூசணி-20

8.தடியங்காய்-15

9.அவரை-நாடு-50, பெல்ட்-55

10.கொத்தவரை-25

11.பாகல்-பெரியது-40, ஸ்டார்-60

12.பச்சைமிளகாய்-44

13.முருங்கை-28

14.பெரிய வெங்காயம்-24,23

15.சின்னவெங்காயம்-70,65,60,55, (ஜன்டா-82)

16.காராமணி-32

17.கோவக்காய்-35

18.தேங்காய்-29

19.வாழைக்காய்-26

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழை இலை(5)-20,18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-45

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10, சாலட்-30, நைஸ்குக்கும்பர்-40

28.இஞ்சி-பழையது-220, புதியது-130,மோடு இஞ்சி-110

29.மாங்காய்-நாடு-45, பெங்களூரா-55

30.ரிங்பீன்ஸ்-110,105

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-24

33.உருளைக்கிழங்கு-26

34.கேரட்-50

35.சௌசௌ-24

36.முட்டைகோஸ்-28

37.பீட்ரூட்-உடுமலை-30, கம்பம்-30

38.காலிபிளவர்-32

39.குடமிளகாய்-85

40.பஜ்ஜிமிளகாய்-95

41.பூண்டு- நாடு-150,170,180, கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல் பூண்டு-200,210

42.கருணைக்கிழங்கு- தரம்(1)-80,(2)-70,65

43.சேம்பு-30, திருவண்ணாமலை சேம்பு-40,(பால்சேம்பு-90)

44.சேனைக்கிழங்கு-55,(சிறியது-50)

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம்

- செவ்வாழை-85,80, ஏலக்கி-65, மட்டி-65, நேந்திரன்-65,60, கற்பூரவள்ளி-45, கோழிகூடு-45, நாடு-45, பச்சை-40

2.எலுமிச்சை-30

3.ஆப்பிள்-200

4.அன்னாசி-50

5.மாதுளை-160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-100

11.ஆரஞ்சு(மால்டா)-120 12.சாத்துக்குடி-70,65,60 13.மாம்பழம்-90,80,50

14.கிர்ணிபழம்-50

15.நாவல்பழம்-200,160

16.தர்பூசணி(கிரன்)-30

17.பேரி-80

18.ப்ளம்ஸ்பழம்-200

19.பேரீச்சை-160

20.சீதாபழம்-70

Tags:    

Similar News