நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்- 20.06.2023 செவ்வாய்க்கிழமை.
1.தக்காளி-44 2.கத்தரி(வெள்ளை)-28, கீரிபச்சைகத்தரி-25
3.வெண்டை-34
4.புடலை-34
5.சுரை-15,பால் சுரைக்காய்/பிஞ்சு-20
6.பீர்க்கு-30
7.பூசணி-22
8.தடியங்காய்-12 9.அவரை-பெல்ட்-90, நாடு-70 10.கொத்தவரை-36 11.பாகல்-சிறியது-50, பெரியது-35
12.பச்சைமிளகாய்-80 13.முருங்கை-30
14.பெரியவெங்காயம்-22,20,18
15.சின்னவெங்காயம்- (மைசூர்)74,72,70, ஜண்டா உள்ளி-80 16.காராமணி-26
17.கோவக்காய்-32
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-55
26.மல்லி இலை-130
27.வெள்ளரி-சாம்பார் வெள்ளரி-14, நாடு-14, பிஞ்சு-35, நைஸ் குக்கும்பர்-50 28.இஞ்சி-200 29.மாங்காய்-24 30.ரிங்பீன்ஸ்-105
31.முள்ளங்கி-30 32.சீனிக்கிழங்கு-20 33.உருளைக்கிழங்கு-25
34.கேரட்-65 35.சௌசௌ-30 36.முட்டைகோஸ்-22 37.பீட்ரூட்-கம்பம்-44, ஊட்டி-50
38.காலிபிளவர்-48
39.குடமிளகாய்-65
40.பஜ்ஜிமிளகாய்-75 41.பூண்டு(சீடு)-150,140,130,நாடு-130, கொடைக்கானல் மலைபூண்டு-245, இமாச்சல் பூண்டு-200 42.கருணைக்கிழங்கு-85 43.சேம்பு-நாடு-28, பால்சேம்பு-80 44.சேனைக்கிழங்கு-48
45.மரவள்ளிகிழங்கு-30
46.நார்த்தை-25
*பழங்கள்*
1.வாழைப்பழம்
-செவ்வாழை-75, ஏலக்கி-60, மட்டி-60, நேந்திரன்-50,40, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40, நாடு-40
2.எலுமிச்சை-30 3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-45,40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100,80 11.ஆரஞ்சு(மால்டா)-100 12.மாம்பழம்-120,100,80,60,40
13.கிர்ணிபழம்-50
என பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.