நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-05-28 03:33 GMT

பைல் படம்.

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

28.05.2023 ஞாயிற்றுக்கிழமை

1.தக்காளி-22

2.கத்தரிவெள்ளை-85, கீரிபச்சைகத்தரி-55, கீரிவைலட்கத்தரி-45

3.வெண்டை-20

4.புடலை-18

5.சுரை-12,10

6.பீர்க்கு-20

7.பூசணி-12

8.தடியங்காய்-10

9.அவரை-பெல்ட்-90, நாடு-60

10.கொத்தவரை-22

11.பாகல்-சிறியது-40, பெரியது-35

12.பச்சைமிளகாய்-58 13.முருங்கை-38

14.பெரியவெங்காயம்-20,18,16

15.சின்னவெங்காயம்- ஜண்டா-68, நாடு-65,60) 16.காராமணி-28

17.கோவக்காய்-14

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-45

26.மல்லி இலை-70

27.வெள்ளரி-சாம்பார் வெள்ளரி-14, நாடு-14, சாலட்-20, நைஸ் குக்கும்பர்-35

28.இஞ்சி-180

29.மாங்காய்-18, நாடு-15

30.நூக்கல்----

31.ரிங்பீன்ஸ்-70

32.முள்ளங்கி-20

33.சீனிக்கிழங்கு-20

34.உருளைக்கிழங்கு-23

35.கேரட்-54

36.சௌசௌ-20

37.முட்டைகோஸ்-16

38.பீட்ரூட்-30

39.காலிபிளவர்-34

40.குடமிளகாய்-70

41.பஜ்ஜிமிளகாய்-50

42.பூண்டு(சீடு)-130,120, நாடு-100,90, கொடைக்கானல் மலைபூண்டு-245

43.கருணைக்கிழங்கு-64

44.சேம்பு-நாடு-26, பால்சேம்பு-80

45.சேனைக்கிழங்கு-48

46.பச்சைபட்டாணி-80

47.மரவள்ளிகிழங்கு-30

48.பட்டர்பீன்ஸ்-110

49.சோயாபீன்ஸ்-100

50.நார்த்தை-20

பழங்கள்:

1.வாழைப்பழம் -செவ்வாழை-60, ஏலக்கி-60,மட்டி-60, நேந்திரன்-50,40, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40,நாடு-40

2.எலுமிச்சை-60 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-160,140,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30,25

10.திராட்சை-100,80 11.ஆரஞ்சு(மால்டா)-100 12.கிர்ணி-40 13.மாம்பழம்-120,100,80,60,40

Tags:    

Similar News