நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
20.05.2023 சனிக்கிழமை
1.தக்காளி-22
2.கத்தரிவெள்ளை-100, கீரிபச்சைகத்தரி-60, கீரி வைலட் கத்தரி-40
3.வெண்டை-15
4.புடலை-15
5.சுரை-12,10
6.பீர்க்கு-20
7.பூசணி-12
8.தடியங்காய்-10
9.அவரை-பெல்ட்-90, நாடு-70
10.கொத்தவரை-22
11.பாகல்-சிறியது-40, பெரியது-30
12.பச்சைமிளகாய்-50 13.முருங்கை-26
14.பெரியவெங்காயம்-18,16,15
15.சின்னவெங்காயம்-60,58,55
16.காராமணி-20
17.கோவக்காய்-15
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-12,10
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-35
26.மல்லி இலை-95
27.வெள்ளரி-சாம்பார் வெள்ளரி-10, நாடு-10,சாலட்-20, நைஸ் குக்கும்பர்-35
28.இஞ்சி-180
29.மாங்காய்-18, நாடு-15
30.நூக்கல்----
31.ரிங்பீன்ஸ்-70
32.முள்ளங்கி-16
33.சீனிக்கிழங்கு-18
34.உருளைக்கிழங்கு-22
35.கேரட்-48
36.சௌசௌ-16
37.முட்டைகோஸ்-13
38.பீட்ரூட்-26
39.காலிபிளவர்-34
40.குடமிளகாய்-45
41.பஜ்ஜிமிளகாய்-50
42.பூண்டு(சீடு)-140,130, நாடு-100,90, கொடைக்கானல் மலைபூண்டு-245
43.கருணைக்கிழங்கு-60
44.சேம்பு-நாடு-28, பால்சேம்பு-80
45.சேனைக்கிழங்கு-50
46.பச்சைபட்டாணி-80
47.சிறுகிழங்கு----
48.பட்டர்பீன்ஸ்-110
49.சோயாபீன்ஸ்-100
50.நார்த்தை-20
பழங்கள்:
1.வாழைப்பழம் -செவ்வாழை-60, ஏலக்கி-60, மட்டி-60, நேந்திரன்-50,40, கற்பூரவள்ளி-40, கோழிகூடு-40, நாடு-40
2.எலுமிச்சை-70 3.ஆப்பிள்-160,180,200,(பச்சை-240)
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-100,80 11.தர்பூசணி-20,15 12.ஆரஞ்சு(மால்டா)-100 13.கிர்ணி-40 14.மாம்பழம்-140,100,80