நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-05-07 03:24 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

07.05.2023 (ஞாயிற்றுக்கிழமை )

1.தக்காளி-18

2.கத்தரி-வெள்ளை-45,கீரிபச்சைகத்தரி-25,கீரிவைலட்கத்தரி-25

3.வெண்டை-22

4.புடலை-27

5.சுரை-12,10

6.பீர்க்கு-20

7.பூசணி-12

8.தடியங்காய்-14

9.அவரை-பெல்ட்-100

10.கொத்தவரை-22

11.பாகல்-சிறியது-30,பெரியது-25

12.பச்சைமிளகாய்-32 13.முருங்கை-35

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-52, 50,48,45 16.காராமணி-28

17.கோவக்காய்-18

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-35

25.புதினா-40

26.மல்லி இலை-100

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10, நாடு-12, சாலட்-20, பிஞ்சு-30, நைஸ் குக்கும்பர்-30

28.இஞ்சி-182

29.மாங்காய்-20, நாடு-15

30.நூக்கல்-30

31.ரிங்பீன்ஸ்-100,80

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-18

34.உருளைக்கிழங்கு-ஆக்ரா-24

35.கேரட்-50

36.சௌசௌ-20

37.முட்டைகோஸ்-14

38.பீட்ரூட்-26

39.காலிபிளவர்-35

40.குடமிளகாய்-45

41.பஜ்ஜிமிளகாய்-65

42.பூண்டு(சீடு)-120,110,நாடு-100,90

43.கருணைக்கிழங்கு-50

44.சேம்பு-நாடு(புதியது)-28,பால் சேம்பு-80

45.சேனைக்கிழங்கு-சிறியது(நாடு)-48,பெரியது-54

46.பச்சைபட்டாணி-80

47.சிறுகிழங்கு-45

48.பட்டர்பீன்ஸ்-120

49.சோயாபீன்ஸ்-100

50.டர்னிப்-30

51.நார்த்தை-20

பழங்கள்:

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,60,ஏலக்கி-70,மட்டி-70,60,நேந்திரன்-50,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-40

2.எலுமிச்சை-85 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-30,25

10.திராட்சை-100,80

11.தர்பூசணி-20,15

12.ஆரஞ்சு(மால்டா)-100

13.கிர்ணி-40

Tags:    

Similar News