நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-03-26 02:50 GMT

பைல் படம்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்: 26.03.2023 ( ஞாயிற்றுக்கிழமை )

1.தக்காளி-20,நாடு-16 

 2.கத்தரி-வெள்ளை-44,கீரிபச்சைகத்தரி-30

3.வெண்டை-25

4.புடலை-28

5.சுரை-12,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-45,பெல்ட்-50

10.கொத்தவரை-30

11.பாகல்-சிறியது- பாகல்-32,பெரியது-25

12.பச்சைமிளகாய்-44

13.முருங்கை-28

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-45,44,40

16.காராமணி-20

17.கோவக்காய்-22

18.தேங்காய்-31,சிறியது-30

19.வாழைக்காய்-35

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-15,சாலட்-25,நைஸ்-35

28.இஞ்சி-94 29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-34

30.நார்த்தங்காய்-20

31.ரிங்பீன்ஸ்-108

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-20

34.உருளைக்கிழங்கு-கோலார்-17,ஆக்ரா-16

35.கேரட்-42,சிறிய கேரட்-22

36.சௌசௌ-22

37.முட்டைகோஸ்-14

38.பீட்ரூட்-உடுமலை- 18,ஊட்டி-22

39.காலிபிளவர்-30

40.குடமிளகாய்-60

41.பஜ்ஜிமிளகாய்-108

42.பூண்டு-சீடு-110,100,90,நாடு-100,90

43.கருணைக்கிழங்கு-40

44.சேம்புகிழங்கு-60,50

45.சேனைக்கிழங்கு-40

46.பட்டர்பீன்ஸ்-100

47.பச்சைபட்டாணி-55

48.சிறுகிழங்கு-50,45,40

49.சோயா பீன்ஸ்-90

பழங்கள்:

1.வாழைப்பழம்-செவ்வாழை-80,70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-70,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-60,பச்சை-45,40

2.எலுமிச்சை-90 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-120,100,80

11.தர்பூசணி-22,18

12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100

13.கிர்ணி-50

14.அன்னாசி பழம்-50

Tags:    

Similar News