நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-03-18 03:03 GMT

பைல் படம்.

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

18.03.2023 (சனிக்கிழமை)

1.தக்காளி-22

2.கத்தரி-வெள்ளை-20,கீரிபச்சைகத்தரி-16

3.வெண்டை-30

4.புடலை-30

5.சுரை-12,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-40,பெல்ட்-44

10.கொத்தவரை-40

11.பாகல்-ஸ்டார் பாகல்-40,பெரியது-30

12.பச்சைமிளகாய்-38

13.முருங்கை-75

14.பெரியவெங்காயம்-20,18

15.சின்னவெங்காயம்-45,44, 40

16.காராமணி-24

17.கோவக்காய்-30

18.தேங்காய்-32,சிறியது-31

19.வாழைக்காய்-35

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-12,10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-12,சாலட்-25,நைஸ்-30

28.இஞ்சி-84 

9.மாங்காய்-நாடு-30,பெங்களூரா-35 30.நார்த்தங்காய்-20 31.ரிங்பீன்ஸ்-80

32.முள்ளங்கி-16 33.சீனிக்கிழங்கு-20 34.உருளைக்கிழங்கு-கோலார்-20,ஆக்ரா-20

35.கேரட்-38 36.சௌசௌ-22 37.முட்டைகோஸ்-12 38.பீட்ரூட்-20

39.காலிபிளவர்-34

40.குடமிளகாய்-55

41.பஜ்ஜிமிளகாய்-75 42.பூண்டு-சீடு-120,110,100,90 43.கருணைக்கிழங்கு-40 44.சேம்புகிழங்கு-60,50 45.சேனைக்கிழங்கு-40 46.பட்டர்பீன்ஸ்-110 47.பச்சைபட்டாணி-50

48.சிறுகிழங்கு-50,45,40

49.சோயா பீன்ஸ்-100

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-80,70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-70,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-60,பச்சை-45,40

2.எலுமிச்சை-70 3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-120,100,80 11.தர்பூசணி-25,20 12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100 13.கிர்ணி-50 14.அன்னாசி பழம்-50

Tags:    

Similar News