நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

Nellai Vegetable Price Today: நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2023-09-09 02:45 GMT

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:

09.09.2023 (சனிக்கிழமை)

1.தக்காளி-18

2.கத்தரிக்காய்-வெள்ளை-20,15, கீரிபச்சை-16,வைலட்-16

3.வெண்டை-20,15

4.புடலை-18

5.சுரை-15,10

6.பீர்க்கு-25

7.பூசணி-12

8.தடியங்காய்-12

9.அவரை-46

10.கொத்தவரை-18

11.பாகல்-பெரியது-20,சிறியது-ஸ்டார்-25,நாடு-30

12.பச்சைமிளகாய்-28

13.முருங்கை-16

14.பெரியவெங்காயம்-34,32,30

15.சின்னவெங்காயம்-நாடு-54,52,50,45,(ஜன்டா-60)

16.காராமணி-25

17.கோவக்காய்-20

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-18,15

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-50

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-30,நைஸ்குக்கும்பர்-40

28.இஞ்சி-பழையது-280,புதியது-100

29.மாங்காய்-நாடு-60

30.ரிங்பீன்ஸ்-70

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-24

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-24,(புதியது-செம்மண் உருளை-27)

34.கேரட்-44

35.சௌசௌ-20

36.முட்டைகோஸ்-16

37.பீட்ரூட்-18

38.காலிபிளவர்-35

39.குடமிளகாய்-40

40.பஜ்ஜிமிளகாய்-45

41.பூண்டு-நாடு-150,170,180,200,இமாச்சல்பூண்டு-210,220,(கொடைக்கானல்மலைபூண்டு-270)

42.கருணைக்கிழங்கு-90,85

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-54

45.நார்த்தை-25

பழங்கள்:

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100,ஏலக்கி-80,மட்டி-80,கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-60,பச்சை-50

2.எலுமிச்சை-50

3.ஆப்பிள்-240,220,160,120

4.அன்னாசி-50

5.மாதுளை-140,120,100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-60,55

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.ஆரஞ்சு-120

15.சீதாபழம்-70

Tags:    

Similar News