நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்:
30.07.2023 ஞாயிற்றுக்கிழமை
1.தக்காளி-130,125, தரம் (2)-120
2.கத்தரிக்காய்- வெள்ளை-30, கீரிபச்சை-24, கீரிவைலட்-22
3.வெண்டை-28
4.புடலை-20,18
5.சுரை-10,(பால்சுரை பிஞ்சு-15)
6.பீர்க்கு-35
7.பூசணி-22,20
8.தடியங்காய்-20
9.அவரை-45
10.கொத்தவரை-22
11.பாகல்-பெரியது-48, ஸ்டார்-60
12.பச்சைமிளகாய்-54
13.முருங்கை-28
14.பெரியவெங்காயம்-24,23,22
15.சின்னவெங்காயம்-80,75,70,65 16.காராமணி-30
17.கோவக்காய்-25
18.தேங்காய்-28
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-20
25.புதினா-40
26.மல்லி இலை-25
27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10, சாலட்-20, நைஸ்குக்கும்பர்-36,30
28.இஞ்சி-256
29.மாங்காய்-நாடு-35, பெங்களூரா-45
30.ரிங்பீன்ஸ்-100,95
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-24 33.உருளைக்கிழங்கு-28
34.கேரட்-50
35.சௌசௌ-22
36.முட்டைகோஸ்-22
37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-30
38.காலிபிளவர்-34
39.குடமிளகாய்-75
40.பஜ்ஜிமிளகாய்-70
41.பூண்டு-நாடு-180, கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல் பூண்டு-200,210
42.கருணைக்கிழங்கு-95
43.சேம்பு-30, திருவண்ணாமலை சேம்பு-40,(பால்சேம்பு-90)
44.சேனைக்கிழங்கு-55,(சிறியது-50)
45.நார்த்தை-25
46.பட்டர் பீன்ஸ்-100
பழங்கள்:
1.வாழைப்பழம்
-செவ்வாழை-80, ஏலக்கி-65, மட்டி-65, நேந்திரன்-65,60, கற்பூரவள்ளி-45, கோழிகூடு-45, நாடு-45,பச்சை-40
2.எலுமிச்சை- பழம்-30,(காய்-20)
3.ஆப்பிள்-200
4.அன்னாசி-50
5.மாதுளை-160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100
11.ஆரஞ்சு(மால்டா)-120 12.சாத்துக்குடி-70,65,60 13.மாம்பழம்-90,80,50
14.கிர்ணிபழம்-50
15.நாவல்பழம்-200,160
16.தர்பூசணி(கிரன்)-30
17.வால்பேரி-140,(பேரி-80)
18.ப்ளம்ஸ்பழம்-200
19.பேரீச்சை-160
20.சீதாபழம்-70