நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் அமைந்துள்ளது உழவர் சந்தை. இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே வாங்கி செல்கின்றனர். இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
04.03.2024 திங்கள்கிழமை
1.தக்காளி-22
2.கத்தரிக்காய்-வெள்ளை-30,28,
கீரி-20
3.வெண்டைக்காய்-25
4.புடலை-16
5.சுரை-15,12
6.பீர்க்கு-30
7.பூசணி-அர்ஜூனா-22,நாடு-20
8.தடியங்காய்-16
9.அவரை-48
10.கொத்தவரை-28
11.பாகல்-பெரியது-35,
சிறியது-ஸ்டார்-40,நாடு-50
12.பச்சைமிளகாய்-40
13.முருங்கை-40
14.பெரியவெங்காயம்-நாசிக்-30,28,
பெங்களூரு-24,22
15.சின்னவெங்காயம்-32,30,28,25
16.காராமணி-22
17.கோவக்காய்-நீளம்-35,உருட்டு-30
18.தேங்காய்-35,34
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-12,10
23.கீரைகள்(கட்டு)-15
24.கறிவேப்பிலை-50
25.புதினா-40
26.மல்லி இலை-55
27.வெள்ளரி-சாம்பார்-10,
நாடு-12,
சாலட்-35,
நைஸ்குக்கும்பர்-45
28.இஞ்சி-120
29.மாங்காய்-நாடு-55,கல்லாமை-70
30.ரிங்பீன்ஸ்-76,(பச்சைரிங்பீன்ஸ்-60)
31.முள்ளங்கி-பாலீஷ்-20,நாடு-18
32.சீனிக்கிழங்கு-வெள்ளை-20,
பட்டர்ரோஸ்-32
33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-28
34.கேரட்-ஊட்டி-72,மாலூர் கேரட்-46
35.சௌசௌ-18
36.முட்டைகோஸ்-30
37.பீட்ரூட்-உடுமலை-38,கம்பம்-34
38.காலிபிளவர்-30
39.குடமிளகாய்-60
40.பஜ்ஜிமிளகாய்-55
41.பூண்டு-சீடு-180,160,150
42.கருணைக்கிழங்கு-90
43.சேம்பு-50,45
44.சேனைக்கிழங்கு-48
45.நார்த்தை-25
46.சிறுகிழங்கு-பெரியது-70,
நடுத்தரம்-60,சிறியது-55,50
47.பச்சைபட்டாணி-70,65
48.பட்டர்பீன்ஸ்-130
49.சோயாபீன்ஸ்-120
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-80,
ஏலக்கி-80,
மட்டி-80,
நேந்திரன்-70,60,,
பூலான்சென்டு-80,
கற்பூரவள்ளி-60,
கோழிகூடு-60,
நாடு-65,
பச்சை-55
2.எலுமிச்சை-80
3.ஆப்பிள்-200,170
4.அன்னாசி-70,50
5.மாதுளை-160,120
6.கொய்யா-சிவப்பு-60,வெள்ளை-50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-35,30
9.நெல்லிக்காய்-45,40
10.திராட்சை-பன்னீர் -80,
பச்சை-100,80,
கருப்பு-120
11.சாத்துக்குடி-80,70
12.கிர்ணிபழம்-50
13.ஆரஞ்சு-கமலா/
மால்டா-80
14.தர்பூசணி-22,20
தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.