திருநெல்வேலி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை வேளாண் விற்பனைத் துறை அறிவித்துள்ளது
திருநெல்வேலி - பாளையங்கோட்டை உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் (07.11.2023 )செவ்வாய்க்கிழமை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி- பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, திருநெல்வேலி பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் இன்று நவ. 7ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் குறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வெளியிட்ட தகவல்.
1.தக்காளி-40
2.கத்தரிக்காய்-வெள்ளை-26,கீரிபச்சை-18,வைலட்-18
3.வெண்டை-20
4.புடலை-18
5.சுரை-15,10
6.பீர்க்கு-30
7.பூசணி-10
8.தடியங்காய்-10
9.அவரை-30
10.கொத்தவரை-18
11.பாகல்-பெரியது-35,சிறியது-ஸ்டார்-50
12.பச்சைமிளகாய்-30,25
13.முருங்கை-50
14.பெரியவெங்காயம்-புதியது- சோலாப்பூர் ரகம்-65,பெங்களூர் ரகம்-60,பழையது-58
15.சின்னவெங்காயம்-பழையது-95,90,புதியது-85
16.காராமணி-20
17.கோவக்காய்-20
18.தேங்காய்-நாகர்கோவில்-37,தென்காசி-35
19.வாழைக்காய்-26
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-50
26.மல்லி இலை-40
27.வெள்ளரி-சாம்பார்-12,நாடு-16,சாலட்-40,நைஸ்குக்கும்பர்-50
28.இஞ்சி-புதியது-115
29.மாங்காய்-நாடு-65,கல்லாமை-75
30.ரிங்பீன்ஸ்-65
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-32
33.உருளைக்கிழங்கு-25
34.கேரட்-34
35.சௌசௌ-பாலீஷ்-22,பன்னைக்காடு செள-18
36.முட்டைகோஸ்-20
37.பீட்ரூட்-உடுமலை-24,கம்பம்-22
38.காலிபிளவர்-38
39.குடமிளகாய்-55
40.பஜ்ஜிமிளகாய்-55
41.பூண்டு-நாடு-160,180,200,230,இமாச்சல்பூண்டு-270,கொடைக்கானல்மலைபூண்டு-300
42.கருணைக்கிழங்கு-60
43.சேம்பு-50,44,40
44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-40)
45.நார்த்தை-25
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-100,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55
2.எலுமிச்சை-60
3.ஆப்பிள்-200,160,120
4.அன்னாசி-60,50
5.மாதுளை-200,160,140
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30
10.திராட்சை-80,70
11.சாத்துக்குடி-70,60
12.கிர்ணிபழம்-50
13.கமலாஆரஞ்சு-70,60
14.சீதாபழம்-70,60