நெல்லை மாவட்டத்தில், காய்கறிகள் இன்றைய விலை
Today's price of vegetables- பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் விற்கப்படும், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.
Today's price of vegetables- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
16.08.2023 புதன்கிழமை
1.தக்காளி-50,45
2.கத்தரிக்காய்- வெள்ளை-20, கீரிபச்சை-15
3.வெண்டை-20,15
4.புடலை-18
5.சுரை-12, பிஞ்சு-15
6.பீர்க்கு-35
7.பூசணி-16
8.தடியங்காய்-14
9.அவரை-30
10.கொத்தவரை-24
11.பாகல்-பெரியது-25, சிறியது- ஸ்டார்-30
12.பச்சைமிளகாய்-36,30
13.முருங்கை-24
14.பெரிய வெங்காயம்- 32,30,28
15.சின்ன வெங்காயம்- 55,50,45
16.காராமணி-20
17.கோவக்காய்-28
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-30
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழை இலை(5) - 20,18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-60
26.மல்லி இலை-25
27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10, சாலட்-30, நைஸ்குக்கும்பர்-45
28.இஞ்சி-பழையது-230, புதியது-110
29.மாங்காய்-நாடு-75
30.ரிங்பீன்ஸ்-60,58
31.முள்ளங்கி-18
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு-26
34.கேரட்-52
35.சௌசௌ-22
36.முட்டைகோஸ்-30
37.பீட்ரூட்-கம்பம்-35, உடுமலை-32
38.காலிபிளவர்-35
39.குடமிளகாய்-65
40.பஜ்ஜிமிளகாய்-70
41.பூண்டு-நாடு-150,170, 180, கொடைக்கானல் மலைபூண்டு-270, இமாச்சல் பூண்டு-210,220
42.கருணைக் கிழங்கு-75,70,65
43.சேம்பு-30,40,50
44.சேனைக்கிழங்கு-52,50
45.நார்த்தை-25
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-85,80, ஏலக்கி-65, மட்டி-65, நேந்திரன்-65,60, கற்பூரவள்ளி-45, கோழிகூடு-45, நாடு-45, பச்சை-40
2.எலுமிச்சை-36
3.ஆப்பிள்-220,160
4.அன்னாசி-50
5.மாதுளை-160,140,120, 100
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-120
11.ஆரஞ்சு(மால்டா)-120
12.சாத்துக்குடி-65,60
13.மாம்பழம்-100,90,80
14.கிர்ணிபழம்-50
15.தர்பூசணி(கிரன்)-30
16.பேரி-80, (வால் பேரி-100)
17.ப்ளம்ஸ்பழம்-200
18.பேரீச்சை-160
19.சீதாபழம்-70
தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.