நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலை அறியலாம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
07.06.2023 (புதன்கிழமை)
1.தக்காளி-34
2.கத்தரிவெள்ளை-50,கீரிபச்சைகத்தரி-40, கீரிவைலட்கத்தரி-30
3.வெண்டை-36
4.புடலை-20
5.சுரை-20,18
6.பீர்க்கு-20
7.பூசணி-12
8.தடியங்காய்-12
9.அவரை-பெல்ட்-60,நாடு-50
10.கொத்தவரை-22
11.பாகல்-சிறியது-40,பெரியது-35
12.பச்சைமிளகாய்-66
13.முருங்கை-80
14.பெரியவெங்காயம்-21,20,18
15.சின்னவெங்காயம்-நாடு-70,65, மைசூர் ரகம்-70,65,ஜன்டா உள்ளி-78
16.காராமணி-30
17.கோவக்காய்-25
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-18,15
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-50
26.மல்லி இலை-65
27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-12,நாடு-18,நைஸ் குக்கும்பர்-50
28.இஞ்சி-180
29.மாங்காய்-18,நாடு-15
30.ரிங்பீன்ஸ்-110,பன்னைக்காடுரிங்பீன்ஸ்-100
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-20
33.உருளைக்கிழங்கு-25
34.கேரட்-56
35.சௌசௌ-18
36.முட்டைகோஸ்-20
37.பீட்ரூட்-கம்பம்-34,உடுமலை-34,ஊட்டி-40
38.காலிபிளவர்-50
39.குடமிளகாய்-75
40.பஜ்ஜிமிளகாய்-50
41.பூண்டு(சீடு)-140,130,120,நாடு-120,100,கொடைக்கானல்மலைபூண்டு-245
42.கருணைக்கிழங்கு-64
43.சேம்பு-நாடு-28,பால்சேம்பு-80
44.சேனைக்கிழங்கு-52
45.மரவள்ளிகிழங்கு-30
46.நார்த்தை-20
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-60,ஏலக்கி-60,மட்டி-60,நேந்திரன்-50,40,கற்பூரவள்ளி-40,கோழிகூடு-40,நாடு-40
2.எலுமிச்சை-48
3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-35,30
10.திராட்சை-100,80
11.ஆரஞ்சு(மால்டா)-100
12.கிர்ணி-40
13.மாம்பழம்-120,100,80,60,40
தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.