நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து தெரிந்துகொள்வோம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை . இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர் . இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
29 . 02 . 2024
வியாழக்கிழமை
1 . தக்காளி - 22,
நாடு - 20
2 . கத்தரிக்காய்-வெள்ளை - 18,
கீரி -16
3 . வெண்டைக்காய் - 20
4 . புடலை -16
5 . சுரை - 15,12
6 . பீர்க்கு - 30
7 . பூசணி-அர்ஜூனா - 24,
நாடு - 20
8 . தடியங்காய் -16
9 . அவரை - 40
10 . கொத்தவரை - 30
11 . பாகல்-பெரியது - 30,
சிறியது-ஸ்டார் - 40,
நாடு - 50
12 . பச்சைமிளகாய் - 36
13 . முருங்கை - 45
14 . பெரியவெங்காயம்-நாசிக் - 33,32,
பெங்களூரு - 30,28
15 . சின்னவெங்காயம் - 32,30,(புதியது-25)
16 . காராமணி- 22
17 . கோவக்காய் -30
18 . தேங்காய் -35,34
19 . வாழைக்காய் -30
20 . வாழைப்பூ(1)- 15,12
21 . வாழைத்தண்டு(1) -10
22 . வாழைஇலை(5) -12,10
23 . கீரைகள்(கட்டு) -15
24 . கறிவேப்பிலை- 50
25 . புதினா-40
26 . மல்லி இலை-40
27 . வெள்ளரி-சாம்பார்-10,
நாடு-10,
சாலட்-30,
நைஸ்குக்கும்பர்-40
28 . இஞ்சி-115
29 . மாங்காய்-நாடு-60,
கல்லாமை-90
30 . ரிங்பீன்ஸ்-76,70,(பச்சைபீன்ஸ்-60)
31 . முள்ளங்கி-பாலீஷ்-20,நாடு-18
32 . சீனிக்கிழங்கு-வெள்ளை-20
பட்டர்ரோஸ்-34
33 . உருளைக்கிழங்கு-இந்தூர்-30,
ஆக்ரா-28
34 . கேரட்-ஊட்டி-74,
மாலூர் கேரட்-48
35 . சௌசௌ-18
36 . முட்டைகோஸ்-38
37 . பீட்ரூட்-உடுமலை-42,
கம்பம்-35
38 . காலிபிளவர்-30
39 . குடமிளகாய்-55
40 . பஜ்ஜிமிளகாய்-65
41 . பூண்டு-சீடு-220,200,180,நாடு-180,160
42 . கருணைக்கிழங்கு-90
43 . சேம்பு(நாடு)-45 .
44 . சேனைக்கிழங்கு-48
45 . நார்த்தை-25
46 . சிறுகிழங்கு-பெரியது-70,
நடுத்தரம்-60,
சிறியது-55,50
47 . பச்சைபட்டாணி-80
பழங்கள்
1 . வாழைப்பழம்
-செவ்வாழை-80,
ஏலக்கி-80,
மட்டி-80,
நேந்திரன்-70,60,
பூலான்சென்டு-80,
கற்பூரவள்ளி-60,
கோழிகூடு-60,
நாடு-65,
பச்சை-55
2 . எலுமிச்சை-70
3 . ஆப்பிள்-200,170
4 . அன்னாசி-70,50
5 . மாதுளை-160,120
6 . கொய்யா-சிவப்பு-60,வெள்ளை-50
7 . சப்போட்டா-40
8 . பப்பாளி-35,30
9 . நெல்லிக்காய்-45,40
10 . திராட்சை-பன்னீர் -80,
பச்சை-100,80,கருப்பு-120
11 . சாத்துக்குடி-80,70
12 . கிர்ணிபழம்-50
13 . ஆரஞ்சு-கமலா/
மால்டா-80
14 . தர்பூசணி-22,20
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .