நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த தகவல்களைக் காண்போம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை . இங்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானவிவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனை செய்கின்றனர் .
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் இங்கு வந்து விவசாயிகளிடம் வாங்கி செல்கின்றனர் இந்த நிர்வாகத்தின் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
09 . 01 . 2024 செவ்வாய்க்கிழமை
1 . தக்காளி - 32
2 . கத்தரிக்காய் - வெள்ளை - 50 , 45 ,
பச்சைகீரி - 30 ,
வைலட்கீரி - 30
3 . வெண்டைக்காய் - 20
4 . புடலை - 30
5 . சுரை - 15 , 10
6 . பீர்க்கு - 40
7 . பூசணி - நாடு/டிஸ்கோ - 26
8 . தடியங்காய் - 16
9 . அவரை - நாடு - 60 ,
பெல்ட் - 65 .
10 . கொத்தவரை - 34
11 . பாகல் - பெரியது - 40 ,
சிறியது - ஸ்டார் - 60 ,
மிதிபாகல் - 80
12 . பச்சைமிளகாய் - 50
13 . முருங்கை - 90
14 . பெரியவெங்காயம் - 34 , 30 , 28
15 . சின்னவெங்காயம் - ராசிபுரம் - 50 ,
துறையூர் - 45 , 40 ,
விளாத்திகுளம் - 35 , 30
16 . காராமணி - 30
17 . கோவக்காய் - 30
18 . தேங்காய் - நாகர்கோவில் - 37 ,
தென்காசி - 35
19 . வாழைக்காய் - 34
20 . வாழைப்பூ(1) - 15 , 12 , 10
21 . வாழைத்தண்டு (1) - 10
22 . வாழைஇலை(5) - 20 , 18 , 15
23 . கீரைகள்(கட்டு) - 12 , 10
24 . கறிவேப்பிலை - 30
25 . புதினா - 50
26 . மல்லி இலை - 50
27 . வெள்ளரி - சாம்பார் - 16 ,
நாடு - 12 ,
சாலட் - 30 ,
நைஸ்குக்கும்பர் - 50
28 . இஞ்சி - 115
29 . மாங்காய் - நாடு - 70 ,
கல்லாமை - 110
30 . ரிங்பீன்ஸ் - 66
31 . முள்ளங்கி - (பாலீஷ்) - 35
32 . சீனிக்கிழங்கு - 32
33 . உருளைக்கிழங்கு - 30
34 . கேரட் - 42
35 . சௌசௌ - ஊட்டி - 25 ,
பன்னைக்காடு - 20
36 . முட்டைகோஸ் - 18
37 . பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 40 , ஊட்டி - 44
38 . காலிபிளவர் - 35
39 . குடமிளகாய் - 70
40 . பஜ்ஜிமிளகாய் - 70
41 . பூண்டு - நாடு - 240 , 250 , 260 ,
சீடு - 270 ,
இமாச்சல்பூண்டு - 280 , 300
42 . கருணைக்கிழங்கு - 50 , 45
43 . சேம்பு - 50
44 . சேனைக்கிழங்கு - 48 , 45
45 . நார்த்தை - 25
46 . சிறுகிழங்கு - 75 , 70 .
47 . வள்ளிக்கிழங்கு - 60
பழங்கள்
1 . வாழைப்பழம்
- செவ்வாழை - 80 ,
ஏலக்கி - 80 ,
மட்டி - 80 ,
நேந்திரன் - 70 ,
பூலான்சென்டு - 80 ,
கற்பூரவள்ளி - 60 ,
கோழிகூடு - 60 ,
நாடு - 65 ,
பச்சை - 55
2 . எலுமிச்சை - (பழம்) - 50 , காய் - 40
3 . ஆப்பிள் - 200 , 170
4 . அன்னாசி - 50
5 . மாதுளை - 160 , 120
6 . கொய்யா - சிவப்பு - 80 , வெள்ளை - 60
7 . சப்போட்டா - 40
8 . பப்பாளி - 30
9 . நெல்லிக்காய் - 25 , 20
10 . திராட்சை - (க) - 80 , பச்சை - 100
11 . சாத்துக்குடி - 80 , 70
12 . கிர்ணிபழம் - 50
13 . கமலாஆரஞ்சு - 70 , (மால்டா)ஆரஞ்சு - 80
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .