நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் நிலவரம் குறித்து அறிவோம்

Update: 2023-12-01 02:45 GMT

 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

01.12.2023 வெள்ளிக்கிழமை

1. தக்காளி - 35

2. கத்தரிக்காய்-வெள்ளை - 72, கீரிவைலட் - 30, பச்சை நீளமானது-25

3.வெண்டைக்காய்-24

4.புடலை-30

5.சுரை-15,12

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-10

9.அவரை-60

10.கொத்தவரை-40

11.பாகல்-பெரியது-56,சிறியது-80

12.பச்சைமிளகாய்-28,24

13.முருங்கை-60

14.பெரியவெங்காயம்-புதியது-56,பழையது-54,50

15.சின்னவெங்காயம்-78,75,70

16.காராமணி-30

17.கோவக்காய்-25

18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37

19.வாழைக்காய்-24

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-45

26.மல்லி இலை-40

27.வெள்ளரி-சாம்பார்-15,நாடு-12,சாலட்-45,நைஸ்குக்கும்பர்-50

28.இஞ்சி-100

29.மாங்காய்-நாடு-50,கல்லாமை-65

30.ரிங்பீன்ஸ்-(ஒசூர்)-50,மைசூர்ரகம்-45

31.முள்ளங்கி-20

32.சீனிக்கிழங்கு-32

33.உருளைக்கிழங்கு-(ஆக்ரா)-28

34.கேரட்-32

35.சௌசௌ-ஊட்டி பாலீஷ்-22,பன்னைக்காடு செள-20

36.முட்டைகோஸ்-பெரியது-13

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-30

38.காலிபிளவர்-32

39.குடமிளகாய்-50

40.பஜ்ஜிமிளகாய்-50

41.பூண்டு-நாடு-200,230,250,இமாச்சல்பூண்டு-280,கொடைக்கானல்மலைபூண்டு-300

42.கருணைக்கிழங்கு-70

43.சேம்பு-50,44,40

44.சேனைக்கிழங்கு-56,(சிறியது-40)

45.நார்த்தை-25

46.பட்டர்பீன்ஸ்-120

47.பச்சைபட்டாணி-100 

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை இப்படி இருக்கிறது. 

1. தக்காளி - 35 ரூபாய்க்கும்,

2. கத்தரிக்காய்-வெள்ளை - 72 ரூபாய்க்கும்,, கீரிவைலட் - 30 ரூபாய்க்கும், பச்சை நீளமானது-25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

3.வெண்டைக்காய்-24 ரூபாய்க்கும், 4.புடலை-30 ரூபாய்க்கும், 5.சுரைக்காய் -15,12 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது. 

6.பீர்க்கங்காய் -30 ரூபாய்க்கும்,7.பூசணி-12 ரூபாய்க்கும்,8.தடியங்காய்-10 ரூபாய்க்கும்,9.அவரை-60 ரூபாய்க்கும்,10.கொத்தவரை-40 ரூபாய்க்கும்,11.பாகல்-பெரியது-56,சிறியது-80 ரூபாய்க்கும்,12.பச்சைமிளகாய்-28,24 ரூபாய்க்கும்,13.முருங்கை-60 ரூபாய்க்கும்,14.பெரியவெங்காயம்-புதியது-56,பழையது-54,50 ரூபாய்க்கும்,15.சின்னவெங்காயம்- முதல் ரகம் 78, இரண்டாம் 75, மூன்றாம் 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

16.காராமணி-30 ரூபாய்க்கும்,17.கோவக்காய்-25 ரூபாய்க்கும்,18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37 ரூபாய்க்கும்,19.வாழைக்காய்-24 ரூபாய்க்கும்,20.வாழைப்பூ(1)-15,12,10 ரூபாய்க்கும்,21.வாழைத்தண்டு(1)-10 ரூபாய்க்கும்,22.வாழைஇலை(5)-15,12 ரூபாய்க்கும்,23.கீரைகள்(கட்டு)-12,10 ரூபாய்க்கும்,24.கறிவேப்பிலை-30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

25.புதினா-45 ரூபாய்க்கும், 26.மல்லி இலை-40 ரூபாய்க்கும், 27.வெள்ளரி-சாம்பார்-15 ரூபாய்க்கும்,,நாடு -12 ரூபாய்க்கும், சாலட்-45 ரூபாய்க்கும், நைஸ்குக்கும்பர்-50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

28.இஞ்சி-100 ரூபாய்க்கும், 29.மாங்காய்-நாடு-50,கல்லாமை-65 ரூபாய்க்கும், 30.ரிங்பீன்ஸ்-(ஒசூர்)-50,மைசூர்ரகம்-45 ரூபாய்க்கும், 31.முள்ளங்கி-20 ரூபாய்க்கும், 32.சீனிக்கிழங்கு-32 33.உருளைக்கிழங்கு-(ஆக்ரா)-28

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55

2.எலுமிச்சை-பழம்-55,காய்-50

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-180,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9. நெல்லிக்காய் -30

10. திராட்சை -80,70

11. சாத்துக்குடி -80,70

12. கிர்ணிபழம் -50

13. கமலாஆரஞ்சு -70

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.


Tags:    

Similar News