நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்த அப்டேட்!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
19.06.2023 (திங்கள்கிழமை)
1.தக்காளி-48 2.கத்தரி(வெள்ளை)-28,கீரிபச்சைகத்தரி-25
3.வெண்டை-34
4.புடலை-36
5.சுரை-15,பால் சுரைக்காய்/பிஞ்சு-20
6.பீர்க்கு-30
7.பூசணி-20
8.தடியங்காய்-12 9.அவரை-பெல்ட்-90,நாடு-70 10.கொத்தவரை-36 11.பாகல்-சிறியது-50,பெரியது-35
12.பச்சைமிளகாய்-86,80 13.முருங்கை-34
14.பெரியவெங்காயம்-22,20,18
15.சின்னவெங்காயம்-(மைசூர்)72,70,66,ஜண்டா உள்ளி-80 16.காராமணி-26
17.கோவக்காய்-34
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-25
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-25
25.புதினா-55
26.மல்லி இலை-115
27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-14,நாடு-14,பிஞ்சு-35,நைஸ் குக்கும்பர்-50 28.இஞ்சி-200 29.மாங்காய்-20 30.ரிங்பீன்ஸ்-100
31.முள்ளங்கி-30 32.சீனிக்கிழங்கு-20 33.உருளைக்கிழங்கு-25
34.கேரட்-70 35.சௌசௌ-30 36.முட்டைகோஸ்-22 37.பீட்ரூட்-கம்பம்-44,ஊட்டி-50
38.காலிபிளவர்-48
39.குடமிளகாய்-65
40.பஜ்ஜிமிளகாய்-70 41.பூண்டு(சீடு)-150,140,130,நாடு-130,கொடைக்கானல்மலைபூண்டு-245,இமாச்சல் பூண்டு-200 42.கருணைக்கிழங்கு-70 43.சேம்பு-நாடு-28,பால்சேம்பு-80 44.சேனைக்கிழங்கு-48
45.மரவள்ளிகிழங்கு-30
46.நார்த்தை-25
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-75,ஏலக்கி-60,மட்டி-60,நேந்திரன்-50,40,கற்பூரவள்ளி-40,கோழிகூடு-40,நாடு-40
2.எலுமிச்சை-30 3.ஆப்பிள்-160,180,200
4.சாத்துக்குடி-70,60
5.மாதுளை-160,140,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-45,40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-100,80 11.ஆரஞ்சு(மால்டா)-100 12.மாம்பழம்-120,100,80,60,40
13.கிர்ணிபழம்-50
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.