நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து தெரிந்துகொள்வோம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் மகாராஜா நகரில் இயங்கி வருகின்றது உழவர் சந்தை . இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாகவே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அதேபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நேரடியாக இங்கு வந்து குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர் . இந்த உழவர் சந்தை நிர்வாகத்தின் மூலம் இன்றைய காய்கறி விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
27 . 02 . 2024 செவ்வாய்க்கிழமை
1 . தக்காளி - 22,
நாடு - 20
2 . கத்தரிக்காய் - வெள்ளை - 20,
கீரி - 18
3 . வெண்டைக்காய் - 20
4 . புடலை - 16
5 . சுரை - 15,12
6 . பீர்க்கு - 30
7 . பூசணி - 24
8 . தடியங்காய் - 20
9 . அவரை - 40
10 . கொத்தவரை - 34
11 . பாகல் - பெரியது - 35,
சிறியது - ஸ்டார் - 40,
நாடு - 5 0
12 . பச்சைமிளகாய் - 36
13 . முருங்கை - 55
14 . பெரியவெங்காயம் - 34,32,30
15 . சின்னவெங்காயம் - 34,30,28,
(புதியது - 25,20)
16 . காராமணி - 20
17 . கோவக்காய் - 30
18 . தேங்காய் - 35,34
19 . வாழைக்காய் - 32
20 . வாழைப்பூ(1) - 15,12
21 . வாழைத்தண்டு(1) - 10
22 . வாழைஇலை(5) - 12,10
23 . கீரைகள்(கட்டு) - 15
24 . கறிவேப்பிலை - 50
25 . புதினா - 40
26 . மல்லி இலை - 35
27 . வெள்ளரி - சாம்பார் - 12,
நாடு - 10,
சாலட் - 30,
நைஸ்குக்கும்பர் - 36
28 . இஞ்சி - 115
29 . மாங்காய் - நாடு - 60,
கல்லாமை - 90
30 . ரிங்பீன்ஸ் - 70,65,(பச்சைபீன்ஸ் - 60)
31 . முள்ளங்கி - 18
32 . சீனிக்கிழங்கு - வெள்ளை - 20,
பட்டர்ரோஸ் - 30
33 . உருளைக்கிழங்கு - ஆக்ரா - 28
34 . கேரட் - ஊட்டி - 72,
மாலூர் கேரட் - 50
35 . சௌசௌ - 20,18
36 . முட்டைகோஸ் - 38
37 . பீட்ரூட் - உடுமலை - 44,கம்பம் - 40
38 . காலிபிளவர் - 32
39 . குடமிளகாய் - 60
40 . பஜ்ஜிமிளகாய் - 60
41 . பூண்டு - 230,220,200,180
42 . கருணைக்கிழங்கு - 90
43 . சேம்பு(நாடு) - 45
44 . சேனைக்கிழங்கு - 48
45 . நார்த்தை - 25
46 . சிறுகிழங்கு - 60,55,50
47 . பச்சைபட்டாணி - 80
48 . டர்னிப் - 40
பழங்கள்
1 . வாழைப்பழம்
- செவ்வாழை - 80,
ஏலக்கி - 80,
மட்டி - 80,
நேந்திரன் - 70,60,
பூலான்சென்டு - 80,
கற்பூரவள்ளி - 60,
கோழிகூடு - 60,
நாடு - 65,
பச்சை - 55
2 . எலுமிச்சை - 76 ,
3 . ஆப்பிள் - 200,170
4 . அன்னாசி - 70,50
5 . மாதுளை - 160,120
6 . கொய்யா - சிவப்பு - 60,வெள்ளை - 50
7 . சப்போட்டா - 40
8 . பப்பாளி - 35,30
9 . நெல்லிக்காய் - 45,40
10 . திராட்சை - பன்னீர் - 80,
பச்சை - 100,80,
கருப்பு - 120
11 . சாத்துக்குடி - 80,70
12 . கிர்ணிபழம் - 50
13 . ஆரஞ்சு - கமலா/
மால்டா - 80
14 . தர்பூசணி - 25
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .