நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜா நகரில் இயங்கி வருகிறது உழவர் சந்தை . இந்த உழவர் சந்தையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழ வகைகளை இடைத்தரகர்கள் இல்லாமல் குறைந்த விலையில் நேரடியாக விற்பனை செய்கின்றனர் . அதேபோல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர் . இந்த உழவர் சந்தை நிர்வாகம் சார்பில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
30 ரூபாய் . 12 . 20 ரூபாய்23 சனிக்கிழமை
1 . தக்காளி - 32 ரூபாய்
2 . கத்தரிக்காய் - வெள்ளை - 70 ரூபாய்,
கீரிபச்சை - 56 ரூபாய்,
டிஸ்கோவைலட் - 20 ரூபாய்
3 . வெண்டைக்காய் - 25 ரூபாய்
4 . புடலை - 38, 34 ரூபாய்
5 . சுரை - 24 ரூபாய்
6 . பீர்க்கு - 30 ரூபாய்
7 . பூசணி - 18
8 . தடியங்காய் - 12 ரூபாய்
9 . அவரை - நாடு - 70 ரூபாய்,
பெல்ட் - 80 ரூபாய்
10 ரூபாய் . கொத்தவரை - 36 ரூபாய்
11 . பாகல் - பெரியது - 36 ரூபாய்,
சிறியது - 60 ரூபாய்
12 . பச்சைமிளகாய் - 50 ரூபாய்
13 . முருங்கை(பச்சை) - 135 ரூபாய்
14 . பெரியவெங்காயம் - ரோஸ் - 34 ரூபாய்,
சிவப்பு - 32 ரூபாய்,30 ரூபாய்
15 . சின்னவெங்காயம் - ராசிபுரம் - 60 ரூபாய்,(புதியது - 50 ரூபாய்,45,40 ரூபாய்)
16 . காராமணி - 30 ரூபாய்
17 . கோவக்காய் - 60 ரூபாய்
18 . தேங்காய் - நாகர்கோவில் - 37 ரூபாய்,
தென்காசி - 35 ரூபாய்
19 . வாழைக்காய் - 30 ரூபாய்
20 ரூபாய் . வாழைப்பூ(1) - 15 ரூபாய்,12 ரூபாய்,10 ரூபாய்
21 . வாழைத்தண்டு(1) - 10 ரூபாய்
22 . வாழைஇலை(5) - 20 ரூபாய்,18,15 ரூபாய்
23 . கீரைகள்(கட்டு) - 12 ரூபாய்,10 ரூபாய்
24 . கறிவேப்பிலை - 30 ரூபாய்
25 . புதினா - 50 ரூபாய்
26 . மல்லி இலை - 70 ரூபாய்
27 . வெள்ளரி - சாம்பார் - 15 ரூபாய்,
நாடு - 15 ரூபாய்,
சாலட் - 45 ரூபாய்,
நைஸ்குக்கும்பர் - 50 ரூபாய்
28 . இஞ்சி - 110 ரூபாய்
29 . மாங்காய் - நாடு - 65 ரூபாய்,
கல்லாமை - 110 ரூபாய்
30 ரூபாய் . ரிங்பீன்ஸ் - 60 ரூபாய்
31 . முள்ளங்கி - 20 ரூபாய்
32 . சீனிக்கிழங்கு - 30 ரூபாய்
33 . உருளைக்கிழங்கு - ஆக்ரா - 25 ரூபாய்,
இந்தூர் - 25 ரூபாய்
34 . கேரட் - 42 ரூபாய்
35 . சௌசௌ - 26 ரூபாய்
36 . முட்டைகோஸ் - 20 ரூபாய்
37 . பீட்ரூட் - உடுமலை/கம்பம் - 38,
ஊட்டி - 45 ரூபாய்
38 . காலிபிளவர் - 40 ரூபாய்
39 . குடமிளகாய் - 90 ரூபாய்
40 ரூபாய் . பஜ்ஜிமிளகாய் - 70 ரூபாய்
41 . பூண்டு - நாடு - 200 ரூபாய்,240 ரூபாய்,260 ரூபாய்,
இமாச்சல்பூண்டு - 280 ரூபாய்,300 ரூபாய்
42 . கருணைக்கிழங்கு - 60 ரூபாய்
43 . சேம்பு - 50 ரூபாய்,40 ரூபாய்
44 . சேனைக்கிழங்கு - 50 ரூபாய்
45 . நார்த்தை - 25
46 . சிறுகிழங்கு - 70 ரூபாய்,65
பழங்கள்
1 . வாழைப்பழம்
- செவ்வாழை - 80 ரூபாய்,
ஏலக்கி - 80 ரூபாய்,
மட்டி - 80 ரூபாய்,
நேந்திரன் - 70 ரூபாய்,
பூலான்சென்டு - 80 ரூபாய்,
கற்பூரவள்ளி - 80 ரூபாய்
கோழிகூடு - 60 ரூபாய்,
நாடு - 65,
பச்சை - 55
2 . எலுமிச்சை - (பழம்) - 40 ரூபாய்,காய் - 30 ரூபாய்
3 . ஆப்பிள் - 200 ரூபாய்,170 ரூபாய்
4 . அன்னாசி - 50 ரூபாய்
5 . மாதுளை - 180 ரூபாய்,160 ரூபாய்
6 . கொய்யா - 60 ரூபாய்,50 ரூபாய்
7 . சப்போட்டா - 40 ரூபாய்
8 . பப்பாளி - 30 ரூபாய்
9 . நெல்லிக்காய் - 25,20 ரூபாய்
10 ரூபாய் . திராட்சை - 80 ரூபாய்,70 ரூபாய்
11 . சாத்துக்குடி - 80 ரூபாய்,70 ரூபாய்
12 . கிர்ணிபழம் - 50 ரூபாய்
13 . கமலாஆரஞ்சு - 70 ரூபாய்,(மால்டா)ஆரஞ்சு - 80 ரூபாய்
நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை .