நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்களைக் காண்போம்

Update: 2023-10-26 03:25 GMT

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 26-10-2023*

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 84.80 அடி

கொள்ளளவு:

2291.60 மி.க.அடி

நீர் வரத்து : 418.51 கன அடி

வெளியேற்றம் : 504.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 96.42 அடி

கொள்ளளவு:

417.70 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 55.75 அடி

கொள்ளளவு:

836.25 மி.க.அடி

நீர் வரத்து : 44.00 கனஅடி

வெளியேற்றம் : 10.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு:

9.23 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:

15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 49.25 அடி

கொள்ளளவு:

106.32 மி.க.அடி

நீர்வரத்து: 25.00 கனஅடி

வெளியேற்றம்: NIL

*மழை அளவு*

*விபரம்:*

அம்பாசமுத்திரம் :

1.00 மி.மீ

சேரன்மகாதேவி :

18.80 மி.மீ

பாபநாசம் :

8.00 மி.மீ

சேர்வலாறு :

31.00 மி.மீ

Tags:    

Similar News