நெல்லை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் வெளியாகியுள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 01. 10. 2023 (ஞாயிற்றுக்கிழமை )
1. தக்காளி - 18
2. கத்தரிக்காய் - வெள்ளை - 22,கீரிபச்சை - 16
3. வெண்டை - 20,15
4. புடலை - 22
5. சுரை - 15,10
6. பீர்க்கு - 25
7. பூசணி - 10
8. தடியங்காய் - 10
9. அவரை - 30
10. கொத்தவரை - 16
11. பாகல் - பெரியது - 35, சிறியது - ஸ்டார் - 35,(நாடு - 40)
12. பச்சைமிளகாய் - 20 .
13. முருங்கை - 20
14. பெரியவெங்காயம் - 34,32,30
15. சின்னவெங்காயம் - நாடு - 64,60, (ஜன்டா - 70)
16. காராமணி - 20
17. கோவக்காய் - 18
18. தேங்காய் - 31
19. வாழைக்காய் - 30
20. வாழைப்பூ (1) - 15,12,10
21. வாழைத்தண்டு (1) - 10
22. வாழை இலை (5) - 15,12
23. கீரைகள் (கட்டு) - 12,10
24. கறிவேப்பிலை - 25
25. புதினா - 46
26. மல்லி இலை - 72
27. வெள்ளரி - சாம்பார் - 12, நாடு - 14,சாலட் - 35,நைஸ் குக்கும்பர் - 40
28. இஞ்சி - பழையது - 280, புதியது - 100
29. மாங்காய் - நாடு - 55
30. ரிங்பீன்ஸ் - 70,65
31. முள்ளங்கி - 18
32. சீனிக்கிழங்கு - 34
33. உருளைக்கிழங்கு - ஆக்ரா - 25, (ஆசன்/கோலார் - உருளை - புதியது - 30)
34. கேரட் - 35
35. சௌசௌ - 20,18
36. முட்டைகோஸ் - 14
37. பீட்ரூட் - 18
38. காலிபிளவர் - 42
39. குடமிளகாய் - 55
40. பஜ்ஜிமிளகாய் - 50
41. பூண்டு - நாடு - 180,200,210,இமாச்சல் பூண்டு - 220, (கொடைக்கானல் மலைபூண்டு - 280)
42. கருணைக்கிழங்கு - 60, (புதியது - 50)
43. சேம்பு - 50,40
44. சேனைக்கிழங்கு - 52
45. நார்த்தை - 25
பழங்கள்
1. வாழைப்பழம் - செவ்வாழை - 110,100,ஏலக்கி - 80,மட்டி - 80,நேந்திரன் - 90,80,கற்பூரவள்ளி - 60,கோழிகூடு - 60,நாடு - 65,பச்சை - 50
2. எலுமிச்சை - 85
3. ஆப்பிள் - 240,220,160,120
4. அன்னாசி - 50,45
5. மாதுளை - 160,140,120
6. கொய்யா - 60,50
7. சப்போட்டா - 40
8. பப்பாளி - 30
9. நெல்லிக்காய் - 35
10. திராட்சை - 100
11. சாத்துக்குடி - 60,55,50
12. கிர்ணிபழம் - 50
13. தர்பூசணி - 30
14. (கமலா)ஆரஞ்சு - 80
15. சீதாபழம் - 70