nellai ulavar sandhai vegetable rate details நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
nellai ulavar sandhai vegetable rate details திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைப்பட்டியல் நிலவரம் ...படிச்சு பாருங்க...;
nellai ulavar sandhai vegetable rate details
பாளையங்கோட்டை மகாராஜா கடை உழவர் சந்தையில்இன்று காய்கறி, பழங்கள் விற்பனை விபரம் வருமாறு,
தக்காளி-98 .
கத்தரிக்காய்- வெள்ளை-48,
புடலை-20,
சுரை-பெரியது-18, பிஞ்சு-24,
பீர்க்கு-45
பூசணி-22
தடியங்காய்-20
அவரை-பெல்ட்-64, நாடு-௬௦
கொத்தவரை-28
.பாகல்-பெரியது-45, சிறியது-70
பச்சைமிளகாய்-தரம்(1)-96,தரம் (2)-86
முருங்கை-35
பெரியவெங்காயம்-25,24.
சின்னவெங்காயம்- ஜன்டா-130, நாடு125,120
காராமணி-28
கோவக்காய்-25
தேங்காய்-27,
வாழைக்காய்-27,
வாழைப்பூ(1)-15,12,10
வாழைத்தண்டு(1)-10
.வாழைஇலை(5)-15,12
கீரைகள்(கட்டு)-12,10
கறிவேப்பிலை-25
25.புதினா-40
.மல்லி இலை-50
வெள்ளரி-சாம்பார் வெள்ளரி-15, நாடு-15, சாலட்-30, நைஸ் குக்கும்பர்-36
இஞ்சி-270
மாங்காய்-24, நாடு-20
ரிங்பீன்ஸ்-94,90
முள்ளங்கி-30
சீனிக்கிழங்கு-௨௦
.உருளைக்கிழங்கு-25
கேரட்-65
முட்டைகோஸ்-30
பீட்ரூட்-கம்பம்-36, ஊட்டி-44
காலிபிளவர்-46
குடமிளகாய்-75
பஜ்ஜிமிளகாய்-75
.பூண்டு(சீடு)-150,140,130, நாடு-130, கொடைக்கானல் மலைபூண்டு-275, இமாச்சல் பூண்டு-180
கருணைக்கிழங்கு-85 சேம்பு-28,32,(பால்சேம்பு-80)
சேனைக்கிழங்கு-60
நார்த்தை-25
46.பட்டர் பீன்ஸ்-120
*பழங்கள்*
வாழைப்பழம்-செவ்வாழை-75,
ஏலக்கி-60, மட்டி-60,
நேந்திரன்-60,50,கற்பூரவள்ளி-40,
கோழிகூடு-40, நாடு-40
எலுமிச்சை- காய்-15, பழம்-௩௦
ஆப்பிள்-240,200
அன்னாசி-50
மாதுளை-160,140
கொய்யா-60,50
சப்போட்டா-40
பப்பாளி-30
நெல்லிக்காய்-35,30
திராட்சை-100,80
ஆரஞ்சு(மால்டா)-80
மாம்பழம்-100,70,50,40
கிர்ணிபழம்-50
நாவல்பழம்-160,120
விற்கப்படுகிறது என பாளையங்கோட்டை.மகாராஜ நகர் உழவர் சந்தை ,நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.