Nellai District Vegetable Rate நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
Nellai District Vegetable Rate திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள்விலைப்பட்டியல் கிலோ ஒன்றுக்கு ரூபாயில்.
Nellai District Vegetable Rate
தென்காசி மாவட்டஉழவர்சந்தைகாய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் இன்றைய நவம்பர் 22ந்தேதி விலை விபரம்
விலைகள் அனைத்தும் ஒரு கிலோவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூபாயில்....தமிழகத்தில் தற்போது கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே பலரும் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து அனைவரும் சைவ உணவுக்கு மாறிவிடுவர். இதனால் காய்கறிகளின் விலையானது வழக்கத்தினை விட சற்று கூடுதலாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழ் மாதங்களில் புரட்டாசி, மற்றும் கார்த்திகை மற்றும் முகூர்த்த நாட்களில் காய்கறிகளின் விலையானது சற்று உயர்ந்து காணப்படுவது வழக்கமான நடைமுறையாகும். இவைகளைத் தவிர வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் விலை உயர்ந்தாலும் எப்போதும் போல் அவர்கள் வாங்கி செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் காய்கறி மற்றும் கீரை, வாழைஇலை இவற்றின் விலையானது வழக்கமான நாட்களை விட சற்று கூடுதலாகவே உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள்
விலைப்பட்டியல் கிலோ ஒன்றுக்கு ரூபாயில்..
1.தக்காளி-44
2.கத்தரிக்காய்-வெள்ளை-56,கீரிபச்சை/வைலட்-20
3.வெண்டை-25
4.புடலை-46
5.சுரை-15,12
6.பீர்க்கு-30
7.பூசணி-12
8.தடியங்காய்-10
9.அவரை-44
10.கொத்தவரை-36
11.பாகல்-பெரியது-56,சிறியது-ஸ்டார்-60
12.பச்சைமிளகாய்-30
13.முருங்கை-50
14.பெரியவெங்காயம்-புதியது-சோலாப்பூர்ரகம்-64,பெங்களூர்-62,60,பழையது-58
15.சின்னவெங்காயம்-பழையது-பட்டரைஉள்ளி-90,புதியது-85,80
16.காராமணி-34
17.கோவக்காய்-36
18.தேங்காய்-நாகர்கோவில்-39,தென்காசி-37
19.வாழைக்காய்-26
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12,10
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-30
25.புதினா-50
26.மல்லி இலை-50
27.வெள்ளரி-சாம்பார்-35,நாடு-20,சாலட்-45,நைஸ்குக்கும்பர்-50
28.இஞ்சி-புதியது-100
29.மாங்காய்-நாடு-50,கல்லாமை-60
30.ரிங்பீன்ஸ்-100
31.முள்ளங்கி-20
32.சீனிக்கிழங்கு-32
33.உருளைக்கிழங்கு-30
34.கேரட்-38
35.சௌசௌ-பாலீஷ்-24,பன்னைக்காடு செள-18
36.முட்டைகோஸ்-18
37.பீட்ரூட்-உடுமலை-28,கம்பம்-26
38.காலிபிளவர்-40
39.குடமிளகாய்-50
40.பஜ்ஜிமிளகாய்-55
41.பூண்டு-நாடு-160,180,200,230,இமாச்சல்பூண்டு-270,கொடைக்கானல்மலைபூண்டு-300
42.கருணைக்கிழங்கு-70
43.சேம்பு-50,44,40
44.சேனைக்கிழங்கு-60,(சிறியது-40)
45.நார்த்தை-25
பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-90,ஏலக்கி-90,மட்டி-80,நேந்திரன்-80,பூலான்சென்டு-80, கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-55
2.எலுமிச்சை-50
3.ஆப்பிள்-200,160
4.அன்னாசி-50
5.மாதுளை-180,160
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30
10.திராட்சை-80,70
11.சாத்துக்குடி-80,70
12.கிர்ணிபழம்-50
13.கமலாஆரஞ்சு-70
14.சீதாபழம்-70,60
விற்கப்படுகிறது என பாளையங்கோட்டை.மகாராஜ நகர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.