அரசு மருத்துவமனையில் கபசுர குடிநீர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி.;

Update: 2021-05-12 04:37 GMT

பாளை அரசு மருத்துவமனை நுழைவு பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது !

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை படி பாளை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் திருநெல்வேலி அரசு மருத்துமனை பிரதான 3 நுழைவு பகுதிகளிலும் பொது மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி அந்த பகுதி முழுவதும் தெளிக்கபட்டது. உடன் மேற்பார்வையாளர் முருகன்,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கனகப்ரியா சீதா லட்சுமி LCF கண்ணன் அருள் செல்வன் உடனிருந்தனர்

Tags:    

Similar News