கொரோனா - உழவர் சந்தை வந்த அனைவருக்கும் கபசுரக் குடிநீர்...

#Corona - Drinking #Healthy water for everyone who came to the #farmer's market#கொரோனா #உழவர் சந்தை#கபசுரக் குடிநீர்;

Update: 2021-05-07 04:36 GMT

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் உழவர் சந்தை வந்த அனைவருக்கும் பொறியாளர் அ.மன்மதன் செயலாளர் திருநெல்வேலி கட்டுனர் மையம் தலைமையில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு  திருநேல்வேலி மஹாராஜ நகர் உழவர் சந்தை அருகில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் அனைவருக்கும் திருநேல்வேலி கட்டுனர் மையம் மற்றும் திருநெல்வேலி ரோட்டரி மேற்கும் இணைந்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

Tags:    

Similar News