திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நான்குநேரி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் நான்குநேரி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

Update: 2022-02-01 09:14 GMT

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - கே.பி. சங்கர்

2 - பூ. செல்வி

3 - ந. சுசிலா

5 - மு. பலவேசம்

6 - வா.கல்யாணி

7 - மு.வாணுமாலை

8 - சு.நாச்சியார்

9 - இ. சுந்தரி

10 - பூ.லெட்சுமி

11 - ஆழ்வார்

14 - எம். முத்துலெட்சுமி

15 - து. மாலதி

Tags:    

Similar News