திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் களக்காடு நகராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் களக்காடு நகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் களக்காடு நகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விபரங்கள்
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் களக்காடு நகராட்சி
வார்டு எண் - திமுக வேட்பாளர்
1-. எஸ். பிரேமா
2 - பி. சௌந்திரபாண்டி
3 - ஜெ. காட்வின் ஜெபத்துரை
4 - அனிதா
5 - எஸ். அருணாசலம்
6 - என். ராமசந்திரன்
8 - எம். ஆர்னிகா
9 - பி. கதிஜா பர்வீன்
10 - எஸ். செல்வமணி
11 - சூ. சுப்பிரமணியன்
12 - பி.சி. ராஜன்
14 - ஜெ. பேபி
16 - ஆ. பூதத்தான்
17 - எஸ். அழகிரிராஜன்
19 - எச். முகம்மது அலிஜின்னா
20 - மெஹர்நிஷா
21 - பி. அனிதா
23 - சு. தாமரைசெல்வி
24 - பி. பிரியா
26 - எஸ். சுலேகாபீவி