நாங்குநேரி எம்.எல்.ஏ காளியம்மன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் புதிய காளியம்மன் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.;
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி, வெ.நாராயணன் களக்காடு ஒன்றியம் தேவநல்லூர் ஊராட்சி வேலன்குடியிருப்பு பகுதியில் புதியதாக காளி அம்மன் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பளாராக கலந்து கொண்டு ரெட்டியார்பட்டி வெ. நாராரணன் அடிக்கல் நாட்டினார்.
இதில் நகர மகளிர் அணி செயலாளர் ஐஸ்வார்யா, வார்டு செயலாளர்கள் லக்கிராஜா, செல்லையா மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனார்.