சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி வெளியிட்ட நபர் மீது வழக்கு பதிவு

சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி;

Update: 2021-05-05 03:18 GMT

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 18.04.2021 அன்று நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இருதரப்பை சேர்ந்தவர்கள் அவதூறு பரப்பும் விதமாக வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிட்ட இருவர் மீதும் சீவலப்பேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் முகநூலில் சீவலப்பேரி வடக்கு காலனி தெருவைச் சேர்ந்த முண்டசாமி என்பவர் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவதூறாக செய்தி பரப்பிய நபர் மீது சீவலப்பேரி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைப.

Tags:    

Similar News