நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் செய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் செய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (03-02-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 134.65 அடி
நீர் வரத்து : 169.259 கன அடி
வெளியேற்றம் : 804.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 143.08 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 116 அடி
நீர் வரத்து : 152 கனஅடி
வெளியேற்றம் : 460 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 49.20அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 19.31 அடி
நீர்வரத்து: 22 கன அடி
வெளியேற்றம்: 60 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு :
மணிமுத்தாறு : 0.2 மி.மீ.