நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நாள் : 01-01-2024
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143.00 அடி
நீர் இருப்பு : 141.00 அடி
கொள்ளளவு: 5370.00 மி.க.அடி
நீர் வரத்து : 1388.669 கன அடி
வெளியேற்றம் : 946.812 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156.00 அடி
நீர் இருப்பு : 143.67 அடி
கொள்ளளவு: 1028.71 மி.க.அடி
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118.00 அடி
நீர் இருப்பு : 113.22 அடி
கொள்ளளவு: 5035.22 மி.க.அடி
நீர் வரத்து : 1053.00 கனஅடி
வெளியேற்றம் : 1053.00 கனஅடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50.00 அடி
நீர் இருப்பு: 49.20 அடி
கொள்ளளவு: 442.00 மி.க.அடி
நீர் வரத்து: 5.00 கனஅடி
வெளியேற்றம்: 5.00 கனஅடி
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
கொள்ளளவு: 82.17 மி.க.அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 38.25 அடி
கொள்ளளவு: 66.90 மி.க.அடி
நீர்வரத்து: 30.00 கனஅடி
வெளியேற்றம்: 30.00 கனஅடி
மழை அளவு நிலவரம்:
பாபநாசம்: 7.00 மி.மீ.