நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-12-09 05:22 GMT

காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (09-12-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 120.10 அடி

நீர் வரத்து : 708.947 கன அடி

வெளியேற்றம் : 604.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 132.41 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 81.80 அடி

நீர் வரத்து : 260 கனஅடி

வெளியேற்றம் : 35 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 33.75 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 26 அடி

நீர்வரத்து: 30 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

மணிமுத்தாறு : 2 மி.மீ

அம்பாசமுத்திரம்: 2 மி.மீ

சேரன்மகாதேவி: 4.8 மி.மீ

நாங்குநேரி : 1 மி.மீ

களக்காடு : 2.2 மி.மீ

மூலக்கரைப்பட்டி: 5 மி.மீ

பாளையங்கோட்டை: 90 மி.மீ

நெல்லை : 44.2 மி.மீ

Tags:    

Similar News