நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-11-23 05:06 GMT

 காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-11-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 105.10 அடி

நீர் வரத்து : 790.219 கன அடி

வெளியேற்றம் : 499.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 117.62 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 73 அடி

நீர் வரத்து : 528 கனஅடி

வெளியேற்றம் : 35 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 29.50 அடி

நீர் வரத்து: 52 கன அடி

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 29.50 அடி

நீர்வரத்து: 18 கன அடி

வெளியேற்றம்: 80 கன அடி

மழை அளவு :

பாபநாசம் : 24 மி.மீ

சேர்வலாறு: 16 மி.மீ

மணிமுத்தாறு : 39.4 மி.மீ

நம்பியாறு : 18 மி.மீ

கொடுமுடியாறு: 21 மி.மீ

அம்பாசமுத்திரம்: 41 மி.மீ

சேரன்மகாதேவி: 34.2 மி.மீ

ராதாபுரம் : 34 மி.மீ

நாங்குநேரி : 7.6 மி.மீ

களக்காடு : 18.2 மி.மீ

மூலக்கரைப்பட்டி: 50 மி.மீ

பாளையங்கோட்டை: 21 மி.மீ

நெல்லை : 11 மி.மீ

Tags:    

Similar News