நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-11-22 03:55 GMT

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 22-11-2023

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 104.45 அடி

கொள்ளளவு: 3279.85 மி.க.அடி

நீர் வரத்து : 663.958 கன அடி

வெளியேற்றம் : 104.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 117.55 அடி

கொள்ளளவு: 637.71 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 72.35 அடி

கொள்ளளவு: 1689.40 மி.க.அடி

நீர் வரத்து : 415.00 கனஅடி

வெளியேற்றம் : 35.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 29.00 அடி

கொள்ளளவு: 137.46 மி.க.அடி

நீர் வரத்து: 105.00 கனஅடி

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு: 15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 31.75 அடி

கொள்ளளவு: 48.69 மி.க.அடி

நீர்வரத்து: 28.00 கனஅடி

வெளியேற்றம்: 80.00 கனஅடி

மழை அளவு விபரம்:

பாளையங்கோட்டை: 7.00 மி.மீ

பாபநாசம்: 2.00 மி.மீ

திருநெல்வேலி: 1.60 மி.மீ

Tags:    

Similar News