நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-10-01 04:34 GMT

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-10-2023)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 80.50 அடி

நீர் வரத்து : 6206.126 கன அடி

வெளியேற்றம் : 954.75 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 104.07 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 46.65 அடி

நீர் வரத்து : 368. கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL


கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 20 அடி

நீர்வரத்து: 17 கன அடி

வெளியேற்றம்: NIL


மழை அளவு :

பாபநாசம் : 26 மி.மீ

சேர்வலாறு : 15 மி.மீ

மணிமுத்தாறு : 11.2 மி.மீ

கொடுமுடியாறு: 21 மி.மீ

மாஞ்சோலை : 47 மி.மீ

காக்காச்சி : 60 மி.மீ

நாலுமுக்கு : 90 மி.மீ

ஊத்து : 105 மி.மீ

அம்பாசமுத்திரம்: 7 மி.மீ

சேரன்மகாதேவி: 2.8 மி.மீ

ராதாபுரம் : 15 மி.மீ

நாங்குநேரி : 3 மி.மீ

களக்காடு : 11.2 மி.மீ

Tags:    

Similar News