நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-10 04:16 GMT

காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 10-07-2023

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 69.30 அடி

கொள்ளளவு:  1592.60 மி.க.அடி

நீர் வரத்து : 800.46 கன அடி

வெளியேற்றம் : 448.50 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 89.82 அடி

கொள்ளளவு: 358.02 மி.க.அடி

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 45.18 அடி

கொள்ளளவு: 476.86 மி.க.அடி

நீர் வரத்து : 46.00 கனஅடி

வெளியேற்றம் : 50.00 கனஅடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 6.75 அடி

கொள்ளளவு: 9.23 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு: 15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 10.25 அடி

கொள்ளளவு: 10.20 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

Tags:    

Similar News