நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வௌியிட்டுள்ளது.;
நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-01-2024)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 141.85 அடி
நீர் வரத்து : 2171.007 கன அடி
வெளியேற்றம் : 3629.537 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 147.14 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 114.67 அடி
நீர் வரத்து : 1592.26 கனஅடி
வெளியேற்றம் : 1048 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 49.20 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 35 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 33 கன அடி
மழை அளவு :
பாபநாசம் : 2 மி.மீ
சேர்வலாறு : 2 மி.மீ
மணிமுத்தாறு : 0.8 மி.மீ
கன்னடியான் : 1.8 மி.மீ
அம்பாசமுத்திரம்:3 மி.மீ
சேரன்மகாதேவி:1.2 மி.மீ
பாளையங்கோட்டை : 2.4 மி.மீ.